ஸ்ரீ மகாவிஷ்ணு வழிபாடு

ஸ்ரீ மகாவிஷ்ணு வழிபாடு இந்து மதத்தில் முப்பெரும் கடவுள்கள் மும்மூர்த்திகள் என்றும் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் முறையே பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆவார். இவர்களின் செயல்கள் படைத்தல், காத்தல், அழித்தல் என்று பிரிக்கப்பட்டுள்ளன. இம்மூவரில் காத்தல் தொழிலோடு தொடர்புடையவர் விஷ்ணு எனப்படுகிறார். விஷ்ணு வாசுதேவன் என்றும் , நாராயணன் என்றும், பத்மநாபன் என்றும், ஸ்ரீனிவாசன் என்றும் ஜகன்நாதர், விதோபர், ஹரி என்றும் பல்வேறு பெயர்களில் அறியப் படுகிறார். இவர் நீல நிற மேனியும் கீழ் வலது கையில் …

ஸ்ரீ மகாவிஷ்ணு வழிபாடு Read More »