ஸ்ரீ நாராயண லஷ்மீ ஹ்ருதயம்

ஸ்ரீ நாராயண ஹ்ருதயமும் ஸ்ரீ லக்ஷ்மீ ஹ்ருதயமும் அதர்வ ரஹஸ்யத்தில் உத்தர காண்டத்தில் பார்க்கவ ரிஷி உபதேசித்த இந்த இரண்டு ஸ்தோத்ரங்களும் மிகவும் சக்திவாய்ந்தவை. இதை ஜபித்துவந்த முன்னோர்கள் ஸகல ஸௌபாக்யங்களும் பெற்று தலைமுறை தலைமுறையாக ஸ்ரீலக்ஷ்மீ கடாக்ஷமும் நீண்ட ஆயுளும், அமைதியும் பெற்று வாழ்ந்து வந்தனர். இதை குருமுகமாக பெறாதவர்கள் ஸ்ரீலக்ஷ்மீ ஹயக்ரீவனுடைய ஸந்நிதியில் குரு தக்ஷிணை ஸமர்ப்பித்து, அவர் திருமுகத்தாலேயே உபதேசம் பெறுவதாக த்யானித்து ஒரு நல்ல நாளில் பாராயணம் ஆரம்பிக்க வேண்டும். இரண்டு …

ஸ்ரீ நாராயண லஷ்மீ ஹ்ருதயம் Read More »