ஸ்ரீ கந்த குரு கவசம்

ஸ்ரீ கந்த குரு கவசம் ஆசிரியர் சாந்தானந்த சுவாமிகள் ஸ்ரீ கந்த குரு கவசம் விநாயகர் வாழ்த்துகலியுகத் தெய்வமே கந்தனுக்கு மூத்தோனேமூஷிக வாகனனே மூலப் பொருளோனேஸ்கந்தகுரு கவசத்தை கலிதோஷம் நீங்கிடவேதிருவடியின் திருவருளால் செப்புகிறேன் காத்தருள்வாய்சித்தி வினாயக ஜயமருள் போற்றுகிறேன் …… 5 சிற்பர கணபதே நற்கதியும் தந்தருள்வாய்கணபதி தாளிணையைக் கருத்தினில் வைத்திட்டேன்அச்சம் தீர்த்து என்னை ரக்ஷித்திடுவீரே. செய்யுள்ஸ்கந்தா சரணம் ஸ்கந்தா சரணம்சரவணபவ குகா சரணம் சரணம் …… 10 குருகுகா சரணம் குருபரா சரணம்சரணம் அடைந்திட்டேன் கந்தா …

ஸ்ரீ கந்த குரு கவசம் Read More »