வேல்வகுப்பு, ஸ்ரீ வள்ளி தெய்வயானை

வேல்வகுப்பு, ஸ்ரீ வள்ளி தெய்வயானை வேல் வகுப்பு பருத்தமுலை சிறுத்தவிடை வெளுத்த நகை கறுத்தகுழல் சிவத்தவிதழ் மறச்சிறுமி விழிக்கு நிகராகும் பனைக்கைமுக படக்கரட மதத்தவள கசக்கடவுள் பதத்திடுநி களத்துமுளை தெறிக்கவர மாகும் பழுத்தமுது தமிழ்ப்பலகை யிருக்குமொரு கவிப்புலவ னிசைக்குருகி வரைக்குகையை யிடித்து வழி காணும் பசித்தலகை முசித்தழுது முறைப்படுத லொழித்தவுண ருரத்துதிர நிணத்தசைகள் புசிக்கவரு ணேரும் சுரர்க்குமுனி வரர்க்குமக பதிக்கும்விதி தனக்குமரிதனக்கு நரர் தமக்குமுறு மிடுக்கண்வினை சாடும் சுடர்ப்பரிதி யொளிப்பநில வொழுக்குமதி யொளிப்பஅலை யடக்குதழ லொளிப்பவொளி ரொளிப்பிரபை …

வேல்வகுப்பு, ஸ்ரீ வள்ளி தெய்வயானை Read More »