You cannot copy content of this page

Srimad Bagavad Gita Part1

ஸ்ரீமத் பகவத்கீதை (9-18)

ஸ்ரீமத் பகவத்கீதை(ஜானகி க்ருஷ்ணன்) அத்யாயம் -9 ராஜ வித்யா ராஜ குஹ்யோ ராஜ வித்தை- வித்தைகளுக்குள் சிறந்த வித்தை. மிக ரகசியமானதும் கூட சென்ற அத்தியாயத்தில் தாரணா- என்ற சாதனை வலியுறுத்தப் பட்டது. அதாவது கற்றதைத்திரும்பத் திரும்ப நினைத்து உருவேற்றிக் கொள்ளுதல். அப்யாஸ யோகேன – பயிற்சி செய்து என்று பகவான் குறிப்பிட்டது தான் தாரணா, மனனம் என்றும் சொல்லப் படுவது. ப்ரும்மத்தை அறிவதற்கான உடல் பயிற்சி, புருவங்களுக்கு இடையில் ப்ராணனை நிறுத்தி – என்பது போன்ற …

ஸ்ரீமத் பகவத்கீதை (9-18) Read More »

ஸ்ரீமத் பகவத்கீதை (1-8)

ஸ்ரீமத் பகவத்கீதை(ஜானகி க்ருஷ்ணன்) முன்னுரை: ஸ்ரீமத் பகவத்கீதையை முதல் முறை படிக்கும் பொழுது தோன்றுவது – இது நமக்கில்லை, யாரோ போர்வீரனுக்கு, அல்லது சன்யாசிக்கு, அல்லது யோகம் பயிலும் மாணவனுக்கு, அல்லது நீயே எல்லாம் என்று வணங்கும் பக்தனுக்கு என்று தோன்றும். அன்றாட வாழ்க்கைக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. என்பதே பெரும்பாலோர் நினைப்பது. ஆனால், வயதான பிறகு படித்துக் கொள்ளலாம், வேதாந்தம் தானே என்று நினைப்பவர்களுக்கு ஒரு செய்தி. இது பள்ளி நாட்களிலேயே தெரிந்து கொள்ள வேண்டிய பல …

ஸ்ரீமத் பகவத்கீதை (1-8) Read More »

Scroll to Top