நன்மை தரும் சூக்தங்கள்

நன்மை தரும் சூக்தங்கள்! (செல்வம், ஆரோக்கியம், மன அமைதி, நீண்ட ஆயுள் பெற வழி!) ஒருவன் இந்த உலகில் இப்பிறவியில் அனுபவிக்கும் சுகத்திற்கும் துக்கத்திற்கும் அவனது கர்ம வினைகளே காரணம் என்று நமது வேதங்களும் சாஸ்திரங்களும் கூறுகின்றன. “உனது உயர்வுக்கும் தாழ்வுக்கும் நீயே காரணம். ஆகவே உன்னை நீயே உயர்த்திக் கொள்” என்கிறார் கிருஷ்ணர். இந்த ஜன்மத்தில் விதிவசத்தால் தாழ்நிலையில் இருப்பவர்களுக்கு, ‘அப்படியெனில் எனக்கு உய்வே கிடையதா? தரித்திரனாக, படிக்க முடியாதவனாக, ஆரோக்கியம் குன்றியவனாக, மன அமைதியற்று …

நன்மை தரும் சூக்தங்கள் Read More »