053 சுற்றந்தழால்

சுற்றந்தழால் பால்: பொருட்பால். இயல்: அரசியல். அதிகாரம்: சுற்றந்தழால். குறள் 521: பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்சுற்றத்தார் கண்ணே உள. மணக்குடவர் உரை:பொருளற்ற கண்ணும் பழைமையைக் கொண்டாடி விடாதொழுகுதல் சுற்றத்தார்மாட்டே யுளவாம். இஃது இல்லாக் காலத்தினும் விடாரென்றது. பரிமேலழகர் உரை:பற்று அற்ற கண்ணும் பழைமை பாராட்டுதல் – ஒருவன் செல்வம் தொலைந்து வறியனாய வழியும் விடாது தம்மோடு அவனிடைப் பழைமையை எடுத்துக் கொண்டாடும் இயல்புகள், சுற்றத்தார்கண்ணே உள – சுற்றத்தார்மாட்டே உள ஆவன. (சிறப்பு உம்மை வறியனாயவழிப் …

053 சுற்றந்தழால் Read More »