தமிழ் எண்கள் அறிவோம் !

தமிழ் எண்கள் அறிவோம் ! எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்என்பார் ஔவையார். குறள் 392:. எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்கண்ணென்ப வாழும் உயிர்க்கு என்பது தெய்வப்புலவர் திருவள்ளுவர் பெருமான் வாக்கு. தமிழ் எண் வடிவங்கள் பிற தமிழ் எழுத்துக்களின் வடிவங்களை மிகவும் ஒத்து காணப்படும். தமிழ் எண்களும் கிரந்த எண்களும் ஒரே எண் வடிவைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. எனினும் கிரந்த எண்களைப் போல் தமிழில் சுழியம் கிடையாது. எண் வடிவங்கள் : ௧ = 1௨ …

தமிழ் எண்கள் அறிவோம் ! Read More »