109 தகையணங்குறுத்தல்

தகையணங்குறுத்தல் பால்: காமத்துப்பால். இயல்: களவியல். அதிகாரம்: தகையணங்குறுத்தல். குறள் 1081: அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழைமாதர்கொல் மாலும்என் நெஞ்சு. மணக்குடவர் உரை:இக்கனங்குழையை யுடையாள் தெய்வங்கொல்லோ? நல்லதோர் மயில் கொல்லோ? அன்றி, மக்களுள்ளாள் கொல்லோ? என்மனம் மயங்கா நின்றவற்றுள் யாதோ? பரிமேலழகர் உரை:(தலைமகள் உருவு முதலியன முன் கண்டறிவன அன்றிச் சிறந்தமையின் அவளைத் தலைமகன் ஐயுற்றது.) கனங்குழை – இக்கனவிய குழையை உடையாள்; அணங்கு கொல் – இப்பொழிற்கண் உறைவாளோர் தெய்வமகளோ? ஆய்மயில் கொல் – அன்றி …

109 தகையணங்குறுத்தல் Read More »