120 தனிப்படர்மிகுதி

தனிப்படர்மிகுதி பால்: காமத்துப்பால். இயல்: கற்பியல். அதிகாரம்: தனிப்படர்மிகுதி. குறள் 1191: தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரேகாமத்துக் காழில் கனி. மணக்குடவர் உரை:தாம் காதலித்தாரால் தம்மைக் காதலிக்கப்பெற்ற மகளிர் காம நுகர்ச்சியின்கண் பரலில்லாததோர் பழத்தைப் பெற்றவராவர். இது தடையின்றி நுகரலாமென்றது. பரிமேலழகர் உரை:(‘காதலரும் நின்னினும் ஆற்றாராய்க் கடிதின் வருவர், நீ அவரோடு பேரின்பம் நுகர்தி’, என்ற தோழிக்குச் சொல்லியது.) தாம் வீழ்வார் தம் வீழப் பெற்றவர் – தம்மாற் காதலிக்கப்படும் கணவர் தம்மைக் காதலிக்கப்பெற்ற மகளிர்; பெற்றாரே …

120 தனிப்படர்மிகுதி Read More »