082 தீ நட்பு

தீ நட்பு பால்: பொருட்பால். இயல்: நட்பியல். அதிகாரம்: தீ நட்பு. குறள் 811: பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மைபெருகலிற் குன்றல் இனிது. மணக்குடவர் உரை:கண்ணினால் பருகுவாரைப் போலத் தமக்கு அன்புடையரா யிருப்பினும், குணமில்லாதார் நட்புப் பெருகுமதனினும் குறைதல் நன்று. இது குணமில்லாதார் நட்புத் தீதென்றது. பரிமேலழகர் உரை:பருகுவார் போலினும் பண்பு இலார் கேண்மை – காதல் மிகுதியால் பருகுவார் போன்றாராயினும் தீக்குணமுடையார் நட்பு; பெருகலின் குன்றல் இனிது – வளர்தலின் தேய்தல் நன்று. (‘பருகு வன்ன …

082 தீ நட்பு Read More »