021 தீவினையச்சம்

தீவினையச்சம் பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: தீவினையச்சம். குறள் 201: தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்தீவினை என்னும் செருக்கு. மணக்குடவர் உரை:என்றுந் தீத்தொழில் செய்வா ரஞ்சார்: சீரியரஞ்சுவர், தீவினையாகிய களிப்பை. இஃது இதற்கு நல்லோ ரஞ்சுவ ரென்றது. பரிமேலழகர் உரை:தீவினை என்னும் செருக்கு – தீவினை என்று சொல்லப்படும் மயக்கத்தை, தீவினையார் அஞ்சார் – முன் செய்த தீவினையுடையார் அஞ்சார், விழுமியார் அஞ்சுவர் – அஃது இலராகிய சீரியார் அஞ்சுவர். (‘தீவினை என்னும் செருக்கு’ எனக் …

021 தீவினையச்சம் Read More »