மரகதாசலேசுவரர் கோயில், திருஈங்கோய்மலை

தேவாரம் பாடல் பெற்றதிருஈங்கோய்மலை மரகதாசலேசுவரர் கோயில் புராண பெயர்(கள்):திருவிங்கநாதமலை, அளகரை, திருஈங்கோய்மலை அமைவிடம் ஊர்: திருஈங்கோய்மலைமாவட்டம்: திருச்சிராப்பள்ளிமாநிலம்: தமிழ்நாடுநாடு: இந்தியா கோயில் தகவல்கள் மூலவர்:மரகதாசலேஸ்வரர், திரணத்ஜோதீஸ்வரர், ஈங்கோய்நாதர், மரகத நாதர்தாயார்: மரகதாம்பிகை, லலிதாதல விருட்சம்: புளியமரம்தீர்த்தம்: அமிர்த தீர்த்தம் பாடல் பாடல் வகை: தேவாரம்பாடியவர்கள்: திருஞானசம்பந்தர் திருஈங்கோய்மலை மலையில் ஏறல் மலையிலிருந்து இறங்கல் இந்த மலையை மரகதமலை என்பர்.காவிரியின் தென்கரையிலுள்ள கடம்பந்துறையைக் காலையிலும், திருவாட்போக்கியை நண்பகலிலும், இந்த ஈங்கோயை மாலையிலும் ஒரே நாளில் நடந்து சென்று வழிபடுவது …

மரகதாசலேசுவரர் கோயில், திருஈங்கோய்மலை Read More »