பக்தவத்சலேஸ்வரர் கோவில், திருக்கழுக்குன்றம்

பக்தவத்சலேஸ்வரர் கோவில், திருக்கழுக்குன்றம் தொண்டை நாட்டுத் தலம். செங்கற்பட்டில் இருந்து அடிக்கடி பேருந்துகள் உள்ளன. 14 கி.மீ. தொலைவு. செங்கற்பட்டிலிருந்து மாமல்லபுரம், கல்பாக்கம் முதலிய ஊர்களுக்கான பேருந்துகளும் இத்தலத்தின் வழியே செல்கின்றன. வேதமே, மலையாய் இருத்தலின் ‘வேதகிரி’ எனப் பெயர் பெற்றது. வேதாசலம் கதலிவனம் கழுக்குன்றம் என்பன இத்தலத்துக்குரிய வேறு பெயர்கள். மலைமேல் ஒரு கோயில் உள்ளது. ஊருக்குள் ஒரு கோயில் உள்ளது. இவை முறையே மலைக்கோயில் தாழக்கோயில் என்றழைக்கப் படுகின்றன. மலை 500 அடி உயரமுள்ளது. …

பக்தவத்சலேஸ்வரர் கோவில், திருக்கழுக்குன்றம் Read More »