வீரட்டேசுவரர் கோவில், திருக்குறுக்கை

வீரட்டேசுவரர் கோவில், திருக்குறுக்கை சோழநாட்டு (வடகரை)த் தலம் மக்கள் வழக்கில் ‘கொருக்கை’ என்று வழங்குகிறது. மயிலாடுதுறைக்குப் பக்கத்தில் 12 கி.மீ. தொலைவில் உள்ளது. மயிலாடுதுறை – மணல்மேடு பேருந்துச் சாலையில் நீடூர் தாண்டி ‘கொண்டல், பாலந்தாண்டி, ‘கொண்டல்’ ஊரையடைந்து, ‘கொருக்கை’ என்று வழிகாட்டிப் பலகை (கைகாட்டிமரம்) உள்ள (குறுக்கைச்) சாலையில் இடப்புறமாக 3 கி.மீ. சென்று (குறுகியபாதை) பாலத்தைக் கடந்து இத்தலத்தை அடையலாம். கார், வேன், பஸ் செல்லும். மயிலாடுதுறை – மணல்மேடு நகரப் பேருந்து உள்ளது. …

வீரட்டேசுவரர் கோவில், திருக்குறுக்கை Read More »