திருக்குற்றாலநாதர் கோயில்

திருக்குற்றாலநாதர் கோயில் – குற்றாலம்பாண்டிய நாட்டுத் தலம் நெல்லை மாவட்டத்தில் தென்காசிக்கும் செங்கோட்டைக்கும் இடையில் குற்றாலம் உள்ளது. தென்காசியிலிருந்தும் செங்கோட்டையிலிருந்தும் அடிக்கடி பேருந்துகள் உள்ளன. மதுரை திருநெல்வேலியிலிருந்தும் பேருந்துகள் குற்றாலம் வழியாகச் செங்கோட்டை செல்கின்றன. சென்னை – கொல்லம் மெயிலில்சென்னை – செங்கோட்டை பாசஞ்சரில்,சென்று செங்கோட்டையில் இறங்கி அங்கிருந்தும் பேருந்தில் வரலாம். இத்தலத்திற்குரிய வேறு பெயர்கள் :- திரிகூடாசலம், திரிகூடமலை என்பன. இறைவன்-குற்றாலநாதர், குறும்பலாஈசர், திரிகூடாசலபதி, திரிகூடாசலேஸ்வரர்.இறைவி-குழல் வாய்மொழியம்மை, வேணு வாக்குவாஹினி.தலமரம்-குறும்பலா.தீர்த்தம்-வடஅருவி.சம்பந்தர் பாடல் பெற்ற பதி இறைவனுக்குரிய …

திருக்குற்றாலநாதர் கோயில் Read More »