சிவன்கோவில், திருமருகல்

சிவன்கோவில், திருமருகல் சோழநாட்டுத் (தென்கரை)த் தலம் திருவாரூர் – மயிலாடுதுறை சாலையில் உள்ள தலம். திருவாரூர், நன்னிலம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை முதலிய ஊர்களிலிருந்து இத்தலத்திற்குப் பேருந்துகள் உள்ளன. ‘மருகல்’ என்பது ஒருவகை வாழை. இது ‘கல்வாழை’ என்றும் சொல்லப்படுகிறது. இதைத் தலமரமாகக் கொண்டதாதலின் இத்தலம் ‘திருமருகல்’ என்று பெயர் பெற்றது. கோச்செங்கட் சோழன் கட்டிய மாடக்கோயில்களுள் (யானையேறாப் பெருங்கோயில்களுள்) இதுவும் ஒன்று. பாம்பு கடித்து இறந்த செட்டி மகனை, ஞானசம்பந்தர் ‘சடையாய் எனுமால்’ பதிகம் பாடி எழுப்பியருளிய …

சிவன்கோவில், திருமருகல் Read More »