மாசிலாமணீஸ்வரர் கோவில், திருமுல்லைவாயில்

மாசிலாமணீஸ்வரர் கோவில், திருமுல்லைவாயில் தொண்டை நாட்டுத் தலம். சென்னைக்கு அருகில் உள்ளது. சோழநாட்டில் – தஞ்சை மாவட்டத்தில் தென் திருமுல்லைவாயில் உள்ளதால் இது வடதிருமுல்லைவாயில் எனப்படுகிறது. (1) சென்னை – ஆவடி சாலையில் திருமுல்லைவாயில் உள்ளது. (2) பூந்தமல்லியிலிருந்து அம்பத்தூர் தொழிற்பேட்டைக்குச் செல்லும் பேருந்தில் சென்றால் ஆவடியை அடுத்து, திருமுல்லைவாயில் அடையலாம். சாலையில் இறங்கி ஊருள் 1 கி.மீ. சென்று கோயிலை அடையலாம். தொண்டைமான் கட்டிய திருக்கோயில். சுவாமி விமானம் கஜப்பிரஷ்ட அமைப்புடையது. இத்தலம் முல்லைவனம் என்னும் …

மாசிலாமணீஸ்வரர் கோவில், திருமுல்லைவாயில் Read More »