திருமுருகாற்றுப்படை

திருமுருகாற்றுப்படை(ஆசிரியர் :: மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர் )திணை :: பாடாண்திணைதுறை :: ஆற்றுப்படைபாவகை :: ஆசிரியப்பாமொத்த அடிகள் :: 317 திருப்பரங்குன்றம் உலகம் உவப்ப வலன்ஏர்பு திரிதருபலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்குஓவற இமைக்கும் சேண்விளங்கு அவிரொளிஉறுநர்த் தாங்கிய மதனுடை நோன்றாள்செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கைமறுவில் கற்பின் வாணுதற் கணவன்கார்கோள் முகந்த கமஞ்சூல் மாமழைவாள்போழ் விசும்பில் வள்ளுறை சிதறித்தலைப்பெயல் தலை இய தண்ணறுங் கானத்துஇருள்படப் பொதுளிய பராரை மராஅத்து . . . .10 உருள்பூந் தண்டார் …

திருமுருகாற்றுப்படை Read More »