நெடுங்களநாதர் கோவில், திருநெடுங்களம்

நெடுங்களநாதர் கோவில், திருநெடுங்களம் சோழநாட்டு (தென்கரை)த் தலம். திருச்சி – தஞ்சை சாலையில் வந்து, துவாக்குடி என்னுமிடத்தில் பிரியும் சாலையில் 4 கி.மீ. சென்று நெடுங்களத்தையடையலாம். திருச்சி மெயின்கார்டு கேட்டிலிருந்து திருநெடுங்களத்திற்கு நகரப் பேருந்து உள்ளது. திருச்சி – மாங்காவனம், நகரப் பேருந்து இத்தலம் வழியாகச் செல்கிறது. (மக்கள் கொச்சையாகப் பேசும்போது மட்டும் திருநட்டாங்குளம் என்கின்றனர். மற்றபடி நெடுங்களம் என்ற பெயரே வழக்கில் உள்ளது.) திருவெறும்பூர் கோயிலுடன் இணைந்தது ; அச்செயல் அலுவலரே இதன் நிர்வாகத்தையும் பார்த்து …

நெடுங்களநாதர் கோவில், திருநெடுங்களம் Read More »