திருப்பாற்றுறை ஆதிமூலேசுவரர் கோயில்

தேவாரம் பாடல் பெற்றதிருப்பாற்றுறை ஆதிமூலேசுவரர் கோயில் பெயர்புராண பெயர்(கள்):திருப்பாலத்துறை, திருப்பாற்றுறைஅமைவிடம்ஊர்:திருப்பாற்றுறைமாவட்டம்:திருச்சிராப்பள்ளிமாநிலம்:தமிழ்நாடுநாடு:இந்தியாகோயில் தகவல்கள்மூலவர்:ஆதிமூலேஸ்வரர் (திருமூலநாதர்)உற்சவர்:சோமாஸ்கந்தர்தாயார்:நித்யகல்யாணிதல விருட்சம்:வில்வம்தீர்த்தம்:கொள்ளிடம்ஆகமம்:காமீகம்பாடல்பாடல் வகை:தேவாரம்பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்அமைவிடம் தொகுஇது திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 59வது தலம் ஆகும். வழிபட்டோர் தொகுசூரியன், மார்க்கண்டேயர் வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).