சுப்பிரமணியசுவாமி கோவில், திருப்பரங்குன்றம்

சுப்பிரமணியசுவாமி கோவில், திருப்பரங்குன்றம் பாண்டிய நாட்டுத் தலம். மதுரைக்குப் பக்கத்தில் உள்ளது. மதுரையிலிருந்து நகரப் பேருந்துசெல்கிறது. புகைவண்டி நிலையம், முருகப் பெருமானின் ஆறுபடைவீடுகளுள் முதலாவதாக விளங்கும் தலம். கோயில்வரை வாகனங்கள்செல்லும். முருகப்பெருமான் தெய்வயானையை மணம் புரிந்த தெய்வப்பதி. நக்கீரர் வாழ்ந்த தலம். பராசரமுனிவரின் புதல்வர், நக்கீரர்,சிபிமன்னன், பிரம்மா ஆகியோர் இறைவனை வழிபட்டுப் பேறுபெற்றபதி. இத்தலம் சிவத்தலமாயினும், இன்றைய நடைமுறையில்முருகனுக்குரிய சிறப்புதலமாகவே வழிபடப்படுகின்றது.இறைவன்-பரங்கிரிநாதர்.இறைவி-ஆவுடைநாயகி.தீர்த்தம்-சரவணப் பொய்கை, இலட்சுமி தீர்த்தம், பிரமகூபம் சம்பந்தர், சுந்தரர் ஆகியோர் பாடல் பெற்றது. ஆறுமுகர் சந்நிதி …

சுப்பிரமணியசுவாமி கோவில், திருப்பரங்குன்றம் Read More »