ஊர்த்துவதாண்டீஸ்வரர்கோவில், திருவாலங்காடு

ஊர்த்துவதாண்டீஸ்வரர்கோவில், திருவாலங்காடு தொண்டை நாட்டுத் தலம். சென்னையிலிருந்து திருவள்ளூர் வழியாக அரக்கோணம்செல்லும் பேருந்துப் பாதையில் இத்தலம் உள்ளது.சென்னையிலிருந்து திருவள்ளூர் அரக்கோணம் வழியாகச்சோளிங்கர் செல்லும் பேருந்தும் இவ்வூர் வழியாகச் செல்கிறது. காஞ்சியிலிருந்தும், அரக்கோணத்திலிருந்தும், திருவள்ளூரிலிருந்தும்இவ்வூர்க்குப் பேருந்துகள் உள்ளன. ஆலங்காடு. இத்தலம் ‘வடாரண்யம்’ எனப் பெயர் பெற்றது.காரைக்காலம்மையார் தலையால் நடந்து வந்து நடராசப்பெருமானின் திருவடிக் கீழிருந்து சிவானந்த இன்பத்தைஅனுபவித்துக் கொண்டிருக்கும் தலம். இறைவன் காளியுடன்நடனமாடிய தலம். இத்திருக்கோயில் திருத்தணி அருள்மிகுசுப்பிரமணிய சுவாமி கோயிலுடன் இணைந்தது, நடராசப்பெருமானின் ஊர்த்துவ தாண்டவத் தலமாகவும், …

ஊர்த்துவதாண்டீஸ்வரர்கோவில், திருவாலங்காடு Read More »