கோமுக்தீசுவர சுவாமி கோவில், திருவாவடுதுறை

கோமுக்தீசுவர சுவாமி கோவில், திருவாவடுதுறை சோழநாட்டு (தென்கரை)த் தலம். மயிலாடுதுறை – கும்பகோணம் சாலையில் சென்று இத்தலத்தை யடையலாம். சாலையில் ஆதீன வளைவு உள்ளது. திருவாவடுதுறை ஆதீனக் கோயில். அருகிலுள்ள இருப்புப்பாதை நிலையம் நரசிங்கன் பேட்டையாகும். இறைவி பசுவடிவில் வழிபட்ட பதி. ஆதீனமும் கோயிலும் ஒன்றையொன்று அடுத்துள்ளன. 1) ஞானசம்பந்தர், தன் தந்தையின் வேள்விக்காக இறைவனிடம் பொற்கிழி பெற்றது; (2) சுந்தரர் உடற்பிணி தீரப் பிரார்த்தித்தது; (3) திருவிடைமருதூரின் பரிவாரத் தலங்களுள் நந்தித் தலமாக விளங்குவது; (4) தேவர்கள் ‘படர் …

கோமுக்தீசுவர சுவாமி கோவில், திருவாவடுதுறை Read More »