நேத்திரார்ப்பணசுவரர் கோவில், திருவீழிமழலை

நேத்திரார்ப்பணசுவரர் கோவில், திருவீழிமழலை சோழநாட்டு (தென்கரை)த் தலம் மயிலாடுதுறை – திருவாரூர் இருப்புப் பாதையில் பேரளத்தை யடுத்துள்ள பூந்தோட்டம் நிலையத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள தலம். திருவாரூர், கும்பகோணம், பேரளம், ஆடுதுறை, பூந்தோட்டம் ஆகிய ஊர்களிலிருந்து பேருந்தில் செல்லலாம். வீழிச்செடிகள் நிறைந்திருந்தமையால் வீழிமிழலை என்று பெயர் வந்தது. இத்தலத்திற்குப் பூகைலாசம், கல்யாணபுரம், பஞ்சாக்கரபுரம், தக்ஷிணகாசி, ஷண்மங்களஸ்தலம், சுவேதகானனம், ஆகாசநகரம், பனசாரண்யம், நேத்திரார்ப்பணபுரம், தேஜிநீவனம் எனப் பத்துப் பெயர்களுண்டு.இறைவன்-நேத்திரார்ப் பணேசுவரர், விழியழகீசர், விழியழகர்.இறைவி-சுந்தரகுஜாம்பிகை, அழகுமுலையம்மை.தலமரம்-வீழிச்செடி.தீர்த்தம்-விஷ்ணுதீத்தம் மூவர் பாடல் …

நேத்திரார்ப்பணசுவரர் கோவில், திருவீழிமழலை Read More »