கிருபாபுரிசுவர் கோயில், திருவெண்ணெய்நல்லூர்

கிருபாபுரிசுவர் கோயில், திருவெண்ணெய்நல்லூர் நடுநாட்டுத் தலம் விழுப்புரம் – திருச்சி நெடுஞ்சாலையில் அரசூர் சென்று High-ways Inspection Bungalow வை அடுத்து வலப்புறமாகச் செல்லும் திருக்கோயிலூர் பாதையில் சென்று திருவெண்ணெய் நல்லூர்ரோடு Railway Station லெவல் கிராசிங்கைத் தாண்டிச் சென்றால் (5 கி.மீ) ஊரையடையலாம். (ஊருள் இடப்புறமாகச் செல்லும் சாலையில் போய்க் கோயிலையடையலாம்.) பண்ருட்டி – அரசூர் சாலையில் உள்ள தலம். திருக்கோயிலூரிலிருந்து சித்தலிங்க மடம் வழியாகவும், மடப்பட்டிலிருந்து பெரிய செவலை வழியாகவும் திருவெண்ணெய் நல்லூருக்குப் பேருந்துகள் …

கிருபாபுரிசுவர் கோயில், திருவெண்ணெய்நல்லூர் Read More »