வீரட்டேசுவரர் கோவில், திருவிற்குடி

வீரட்டேசுவரர் கோவில், திருவிற்குடி சோழநாட்டு (தென்கரை)த் தலம் மயிலாடுதுறை – திருவாரூர் பேருந்துச் சாலையில், வெட்டாறு தாண்டி, கங்களாஞ்சேரிக்குப் பிரியும் வலப்புறப் பாதையில் திரும்பி, நாகூர்- நாகப்பட்டினம் சாலையில் சென்று, விற்குடி புகைவண்டி நிலையத்தை (ரயில்வே கேட்டை) தாண்டி, விற்குடியை அடைந்து, ‘விற்குடி வீரட்டேசம்’ என்னும் பெயர்ப் பலகை காட்டும் பாதையில் இடப்புறமாகத் திரும்பி 2 கி.மீ. சென்று, இடப்புறமாகப் பிரியும் (‘வளப்பாறு’ பாலத்தைக் கடந்து) சாலையில் சென்றால் கோயிலை அடையலாம். நாகூர், நாகப்பட்டினத்திலிருந்து காரைக்கால் வழியாகத் …

வீரட்டேசுவரர் கோவில், திருவிற்குடி Read More »