உலகநீதி: ஓதாமல் ஒருநாளும்

இந்நூற் பெயர் உலகநீதி என்பதும், இதனை இயற்றியவர் உலகநாதன் என்னும் பெயருடையவரென்பதும் இதன் இறுதிச் செய்யுளால் விளங்குகின்றது. இதிற் சொல்லப்பட்டனவெல்லாம் யாவரும் கைக்கொள்ள வேண்டிய சிறந்த நீதிகள் என்பதில் ஐயமில்லை. எளிய நடையில் ஓசை நலத்தோடு விளங்குவது இதற்குத் தனியாகவுள்ள சிறப்பியல்பு ஆகும். இதனை இயற்றியவர் முருகக் கடவுளிடத்திலும், வள்ளிநாய்ச்சியாரிடத்திலும் பக்தியுடையவரென்பது ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் வள்ளிபங்கனாகிய முருகனை வாழ்த்துவாயாக என நெஞ்சை நோக்கிக் கூறுதலால் வெளியாகின்றது. காப்பு உலக நீதி புராணத்தை யுரைக்கவேகலைக ளாய்வருங் கரிமுகன் …

உலகநீதி: ஓதாமல் ஒருநாளும் Read More »