சத்ரு சம்ஹார வீரபத்திர சுவாமி

ஆலய அமைப்பு வீரபத்திர சுவாமி திருக்கோவில்களை நாம் அபூர்வமாக சில இடங்களில் மட்டுமே காண முடியும். ஆம்! அப்படிப்பட்ட ஒரு ஆலயம் திருச்சி திருவானைக்காவலில் உள்ளது. ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. ஆலய முகப்பைத் தாண்டி உள்ளே நுழைந்ததும் மகாமண்டபம் உள்ளது. அடுத்துள்ள அர்த்த மண்டப நுழைவுவாசலில் இரு துவார பாலகர்கள் கம்பீரமாக நின்று கொண்டிருக்க அடுத்துள்ள கருவறையின் முகப்பில் இடது புறம் விநாயகரும் வலது புறம் முருகனும் அருள்பாலிக்கின்றனர். உள்ளே கருவறையில் இறைவன் அருள்மிகு …

சத்ரு சம்ஹார வீரபத்திர சுவாமி Read More »