018 வெஃகாமை

வெஃகாமை பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: வெஃகாமை. குறள் 171: நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்குற்றமும் ஆங்கே தரும். மணக்குடவர் உரை:நடுவுநிலைமையின்றி மிக்க பொருளை விரும்புவானாயின் அதனானே குலமுங்கெட்டு அவ்விடத்தே குற்றமுமுண்டாம், இது சந்தான நாச முண்டாமென்றது. பரிமேலழகர் உரை:நடுவு இன்றி நன்பொருள் வெஃகின் – ‘பிறர்க்கு உரியன கோடல் நமக்கு அறன் அன்று’ என்னும் நடுவு நிலைமை இன்றி, அவர் நன்பொருளை ஒருவன் வெஃகுமாயின்; குடி பொன்றிக் குற்றமும் ஆங்கே தரும் – அவ் …

018 வெஃகாமை Read More »