கிராமங்களைச் சரணடையுங்கள்!

நோயில்லா வாழ்க்கை வேண்டுமா? கிராமங்களைச் சரணடையுங்கள்! ‘தீரா நோய் தீரணுமா? கிராமத்துக்குப் போங்க’ என்று ஒரு சொலவடை உண்டு. ‘அது எப்படி கிராமங்கள் நோய்களைத் தீர்க்கும்? கிராமங்கள் என்ன மருத்துவமனைகளா? இல்லை பெட்டி பெட்டியாய் மருந்துகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் மருந்தகங்களா?’ என்று கிராமங்களைப் பற்றி முழுமையாக அறிந்திடாத நகரவாசிகள் நையாண்டியாக கேள்வி எழுப்பலாம். மருத்துவர்களையும், மருந்தகங்களையும் நகரத்துவாசிகள் அடிக்கடி பார்த்து பழகிவிட்டதால் இந்த கேள்வி எழுவதில் நியாயம் உண்டு. வயல்வெளி கிராமங்கள் – சூழல் சார்ந்த மருத்துவர்கள் …

கிராமங்களைச் சரணடையுங்கள்! Read More »