068 வினைசெயல்வகை

வினைசெயல்வகை பால்: பொருட்பால். இயல்: அமைச்சியல். அதிகாரம்: வினைசெயல்வகை. குறள் 671: சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவுதாழ்ச்சியுள் தங்குதல் தீது. மணக்குடவர் உரை:சூழ்ச்சிக்கு எல்லை துணிவு பெறுதல்: அவ்வாறு துணிந்தவினை நீட்டித்தலின்கண்ணே கிடைக்குமாயின் அது தீதாம். இது வினைசெயத் துணிந்த காலத்து நீட்டிக்குமாயின் அதனை யறிந்து பகைவர் தம்மைக் காப்பார்: ஆதலால் நீட்டியாது விரைந்து வினை செய்யவேண்டுமென்றது. பரிமேலழகர் உரை:சூழ்ச்சி முடிவு துணிவு எய்தல் – விசாரத்திற்கு எல்லையாவது விசாரிக்கின்றான் ‘இனி இது தப்பாது’ என்னும் துணிவினைப் …

068 வினைசெயல்வகை Read More »