விநாயகர் தரும் வரங்கள்

விநாயகர் தரும் வரங்கள் ! இந்து சமயக் கடவுள்களில் பெரும்பாலானோரால் வழிபடப்படும் முதன்மைக் கடவுள். இந்தியாவிலும், நேபாளத்திலும் முழுவதாக காணப்படுகிறது. இவர் கணபதி, ஆனைமுகன் என வேறு பல பெயர்களாலும் அறியப் பெறுகிறார். இவர் கணங்களின் அதிபதி என்பதால் கணபதி என்றும், யானையின் முகத்தினை கொண்டுள்ளதால் யானைமுகன் என்றும் அழைக்கப்பெறுகிறார். விநாயகரின் வேறு பெயர்கள் கணபதி – கணங்களிற்கு அதிபதி. பூதகணங்களிற்கெல்லாம் அதிபதியாதலினால் கணபதி என்று அழைக்கப் படுகின்றார்.. ஆனைமுகன் – ஆனை அதாவது யானை முகத்தை …

விநாயகர் தரும் வரங்கள் Read More »