009 விருந்தோம்பல்

விருந்தோம்பல்பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: விருந்தோம்பல். குறள் 81: இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பிவேளாண்மை செய்தற் பொருட்டு. மணக்குடவர் உரை:இல்லின்கண் இருந்து பொருளைப் போற்றி வாழும் வாழ்க்கை யெல்லாம் வந்தவிருந்தினரைப் போற்றி அவர்க்கு உபகரித்தற்காக. பரிமேலழகர் உரை:இல் இருந்து ஓம்பி வாழ்வது எல்லாம் – மனைவியோடு வனத்தில் செல்லாது இல்லின்கண் இருந்து பொருள்களைப் போற்றி வாழும் செய்கை எல்லாம்; விருந்து ஓம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு – விருந்தினரைப் பேணி அவர்க்கு உபகாரம் செய்தற் பொருட்டு. …

009 விருந்தோம்பல் Read More »