விவேக சிந்தாமணி

விவேக சிந்தாமணி அல்லல்போம்; வல்வினைபோம்; அன்னை வயிற்றில் பிறந்ததொல்லைபோம்; போகாத் துயரம்போம் – நல்லகுணமதிக மாம்அருணைக் கோபுரத்துள் மேவும்கணபதியைக் கைதொழுதக் கால். ஆபத்துக்கு உதவாப் பிள்ளை அரும்பசிக்கு உதவா அன்னம்தாபத்தைத் தீராத் தண்ணீர் தரித்திரம் அறியாப் பெண்டிர்கோபத்தை அடக்கா வேந்தன் குருமொழி கொள்ளாச் சீடன்பாபத்தைத் தீராத் தீர்த்தம் பயனில்லை ஏழும்தானே. 1. பிள்ளைதான் வயதில் மூத்தால் பிதாவின் சொல் புத்தி கேளான்கள்ளினற் குழலாள் மூத்தால் கணவனைக் கருதிப் பாராள்தெள்ளற வித்தை கற்றால் சீடனும் குருவைத் தேடான்உள்ளநோய் பிணிகள் …

விவேக சிந்தாமணி Read More »