பஞ்ச மகாயக்ஞங்கள்

இல்லறத்தார்கள் பஞ்ச மகாயக்ஞங்கள் எனும் கர்மங்கள் செய்வது அவசியம் என வேத சாத்திரங்கள் கூறுகின்றன. 1,தேவ யக்ஞம் 2, ரிஷி / முனி யக்ஞம் 3, பித்ரு யக்ஞம்.4, பூத யக்ஞம் 5, மனித யக்ஞம் என்பன பஞ்சமஹா யக்ஞம் எனப்படும். 1 தேவ / பிரம்ம யக்ஞம்: தெய்வ சிரத்தையுடன், பக்தி நெறியில் வாழ்வதும், எல்லா உயினினத்திடமும் அன்பு செலுத்தி அனைத்து உயிரனங்களையும் சிவ சொரூபமாக கண்டுணர்வதும் தேவ / பிரம்ம யக்ஞம் ஆகும். தெய்வ வழிபாடு, …

பஞ்ச மகாயக்ஞங்கள் Read More »