You cannot copy content of this page

திருக்குறள்

தெய்வப் புலவர் திருவள்ளுவர் இயற்றிய நூல் திருக்குறள். திருக்குறளின் முதல் பெயர் முப்பால்.

இன, மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் கருத்துக்களைப் பொருந்துவது போல் கூறி உள்ளதால் இந்நூல் “உலகப் பொது மறை” என்று அழைக்கப்படுகிறது.

திருக்குறளில் உள்ள அதிகாரங்கள்- 133. திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள பாக்கள் 380. பொருட்பாலில் உள்ள பாக்கள் 700. காமத்துப்பாலில் உள்ள பாக்கள் 250.

திருக்குறளில் உள்ள மொத்தப் பாக்கள் 1330. மொத்தச் சொற்கள் 14,000. மொத்த எழுத்துக்கள் 42,194.

திருக்குறள் இதுவரை 107 மொழிகளில் வெளிவந்துள்ளது.

திருக்குறள், முப்பால், உத்தரவேதம், தெய்வநூல், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ் மறை, திருவள்ளுவம் என்ற பெயர்களிலும் வழங்ஙப் படுகிறது. திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது ... Read More
அறத்துப்பால் : அறம். இயல்: பாயிரம். அதிகாரம்: கடவுள் வாழ்த்து. குறள் 1: அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு. மணக்குடவர் உரை:எழுத்துக்களெல்லாம் அகரமாகிய வெழுத்தைத் ... Read More
வான் சிறப்புபால்: அறத்துப்பால். இயல்: பாயிரவியல். அதிகாரம்: வான்சிறப்பு. குறள் 11: வான்நின்று உலகம் வழங்கி வருதலால்தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று. மணக்குடவர் உரை:மழைவளம் நிலை நிற்றலானே உலகநடை ... Read More
நீத்தார் பெருமைபால்: அறத்துப்பால். இயல்: பாயிரவியல். அதிகாரம்: நீத்தார் பெருமை. குறள் 21: ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்துவேண்டும் பனுவல் துணிவு. மணக்குடவர் உரை:ஒழுக்கத்தின் பொருட்டு எல்லாப் ... Read More
அறன்வலியுறுத்தல்பால்: அறத்துப்பால். இயல்: பாயிரவியல். அதிகாரம்: அறன்வலியுறுத்தல். குறள் 31: சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்குஆக்கம் எவனோ உயிர்க்கு. மணக்குடவர் உரை:முத்தியுந்தரும் செல்வமும் தரும் ஆதலால், அறத்தின் ... Read More
இல்வாழ்க்கைபால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: இல்வாழ்க்கை. குறள் 41: இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்நல்லாற்றின் நின்ற துணை. மணக்குடவர் உரை:இல்வாழ்வானென்று சொல்லப்படுபவன் இயல்புடைய மூவர்க்கும் நல்ல ... Read More
வாழ்க்கைத் துணைநலம்பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம். குறள் 51: மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. மணக்குடவர் உரை:தான் பிறந்த குடிக்குத்தக்க ... Read More
புதல்வரைப் பெறுதல்பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: புதல்வரைப் பெறுதல். குறள் 61: பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்தமக்கட்பேறு அல்ல பிற. மணக்குடவர் உரை:ஒருவன் பெறும் பொருள்களுள் ... Read More
அன்புடைமைபால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: அன்புடைமை. குறள் 71: அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்புன்கணீர் பூசல் தரும். மணக்குடவர் உரை:அன்பினை யடைக்குந்தாழுமுளதோ? அன்புடையார் மாட்டு உளதாகிய ... Read More
விருந்தோம்பல்பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: விருந்தோம்பல். குறள் 81: இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பிவேளாண்மை செய்தற் பொருட்டு. மணக்குடவர் உரை:இல்லின்கண் இருந்து பொருளைப் போற்றி வாழும் ... Read More
இனியவைகூறல்பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: இனியவைகூறல். குறள் 91: இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். மணக்குடவர் உரை:ஒருவன் இனியவாகச் சொல்லுஞ் சொற்கள் இன்பத்தைப் ... Read More
செய்ந்நன்றி அறிதல்பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல். குறள் 101: செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்வானகமும் ஆற்றல் அரிது. மணக்குடவர் உரை:முன்னோருதவி செய்யாதார்க்கு ஒருவன் ... Read More
நடுவு நிலைமை பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: நடுவு நிலைமை. குறள் 111: தகுதி எனவொன்று நன்றே பகுதியால்பாற்பட்டு ஒழுகப் பெறின். மணக்குடவர் உரை:நடுவு நிலைமை ... Read More
அடக்கமுடைமை பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: அடக்கமுடைமை. குறள் 121: அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமைஆரிருள் உய்த்து விடும். மணக்குடவர் உரை:மன மொழி மெய்களை யடக்கி ... Read More
ஒழுக்கமுடைமை பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: ஒழுக்கமுடைமை. குறள் 131: ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்உயிரினும் ஓம்பப் படும். மணக்குடவர் உரை:ஒழுக்கமுடைமை சீர்மையைத் தருதலானே, அவ்வொழுக்கத்தைத் ... Read More
பிறனில் விழையாமை பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: பிறனில் விழையாமை. குறள் 141: பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்துஅறம்பொருள் கண்டார்கண் இல். மணக்குடவர் உரை:பிறனுடைய பொருளாயிருப்பவளை ... Read More
பொறையுடைமை பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: பொறையுடைமை. குறள் 151: அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மைஇகழ்வார்ப் பொறுத்தல் தலை. மணக்குடவர் உரை:தன்னை யகழ்வாரைத் தரிக்கின்ற நிலம்போலத் ... Read More
அழுக்காறாமை பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: அழுக்காறாமை. குறள் 161: ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்துஅழுக்காறு இலாத இயல்பு. மணக்குடவர் உரை:ஒருவன் தன்னெஞ்சத்து அழுக்காறு இல்லாத ... Read More
வெஃகாமை பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: வெஃகாமை. குறள் 171: நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்குற்றமும் ஆங்கே தரும். மணக்குடவர் உரை:நடுவுநிலைமையின்றி மிக்க பொருளை விரும்புவானாயின் ... Read More
புறங்கூறாமை பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: புறங்கூறாமை. குறள் 181: அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்புறங்கூறான் என்றல் இனிது. மணக்குடவர் உரை:ஒருவன் அறத்தை வாயாற் சொல்லுதலுஞ் ... Read More
பயனில சொல்லாமை பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: பயனில சொல்லாமை. குறள் 191: பல்லார் முனியப் பயனில சொல்லுவான்எல்லாரும் எள்ளப் படும். மணக்குடவர் உரை:பயனில்லாதவற்றைப் பலர் ... Read More
தீவினையச்சம் பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: தீவினையச்சம். குறள் 201: தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்தீவினை என்னும் செருக்கு. மணக்குடவர் உரை:என்றுந் தீத்தொழில் செய்வா ரஞ்சார்: ... Read More
ஒப்புரவறிதல் பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: ஒப்புரவறிதல். குறள் 211: கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டுஎன்ஆற்றுங் கொல்லோ உலகு. மணக்குடவர் உரை:ஒப்புரவு செய்யுங்காற் கைம்மாறு கருதிச் ... Read More
ஈகை பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: ஈகை. குறள் 221: வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்குறியெதிர்ப்பை நீர துடைத்து. மணக்குடவர் உரை:ஈகையாவது இல்லாதார்க்கு யாதானும் ஒன்றைக் ... Read More
புகழ் பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: புகழ். குறள் 231: ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லதுஊதியம் இல்லை உயிர்க்கு. மணக்குடவர் உரை:புகழ்பட வாழ்தலாவது கொடுத்தல். அக்கொடையா ... Read More
அருளுடைமை பால்: அறத்துப்பால். இயல்: துறவறவியல். அதிகாரம்: அருளுடைமை. குறள் 241: அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்பூரியார் கண்ணும் உள. மணக்குடவர் உரை:செல்வத்துள் வைத்துச் செல்வமாவது அருளுடைமையாகிய ... Read More
புலான்மறுத்தல் பால்: அறத்துப்பால். இயல்: துறவறவியல். அதிகாரம்: புலான்மறுத்தல். குறள் 251: தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்எங்ஙனம் ஆளும் அருள். மணக்குடவர் உரை:தன்னுடைம்பை வளர்த்ததற்குத் தான் பிறிதொன்றினது ... Read More
தவம் பால்: அறத்துப்பால். இயல்: துறவறவியல். அதிகாரம்: தவம். குறள் 261:உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமைஅற்றே தவத்திற் குரு. மணக்குடவர் உரை:தமக்கு உற்றநோயைப் பொறுத்தலும் பிறவுயிர்க்கு நோய் ... Read More
கூடாவொழுக்கம் பால்: அறத்துப்பால். இயல்: துறவறவியல். அதிகாரம்: கூடாவொழுக்கம். குறள் 271: வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்ஐந்தும் அகத்தே நகும். மணக்குடவர் உரை:கள்ள மனத்தை யுடையானது குற்றத்தினையுடைய ... Read More
கள்ளாமை பால்: அறத்துப்பால். இயல்: துறவறவியல். அதிகாரம்: கள்ளாமை. குறள் 281: எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்கள்ளாமை காக்கதன் நெஞ்சு. மணக்குடவர் உரை:பிறரா லிகழப்படாமையை வேண்டுவா னிவனென்று ... Read More
வாய்மை பால்: அறத்துப்பால். இயல்: துறவறவியல். அதிகாரம்: வாய்மை. குறள் 291: வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்தீமை இலாத சொலல். மணக்குடவர் உரை:பொய் சொல்லாத மெய்யென்று சொல்லப்படுவது ... Read More
வெகுளாமை பால்: அறத்துப்பால். இயல்: துறவறவியல். அதிகாரம்: வெகுளாமை. குறள் 301: செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்காக்கின்என் காவாக்கா. மணக்குடவர் உரை:தனக்கு இயலு மிடத்தே வெகுளாதவன் வெகுளாத ... Read More
இன்னாசெய்யாமை பால்: அறத்துப்பால். இயல்: துறவறவியல். அதிகாரம்: இன்னாசெய்யாமை. குறள் 311: சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னாசெய்யாமை மாசற்றார் கோள். மணக்குடவர் உரை:மிகுதியைத் தருகின்ற செல்வத்தைப் பெறினும் ... Read More
கொல்லாமை பால்: அறத்துப்பால். இயல்: துறவறவியல். அதிகாரம்: கொல்லாமை. குறள் 321: அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்பிறவினை எல்லாந் தரும். மணக்குடவர் உரை:நல்வினை யாதெனின் கொல்லாமை; கொல்லுதல் ... Read More
நிலையாமை பால்: அறத்துப்பால். இயல்: துறவறவியல். அதிகாரம்: நிலையாமை. குறள் 331: நில்லாத வற்றை நிலையின என்றுணரும்புல்லறி வாண்மை கடை. மணக்குடவர் உரை:நில்லாத பொருள்களை நிலைநிற்பனவென்று நினைக்கின்ற ... Read More
துறவு பால்: அறத்துப்பால். இயல்: துறவறவியல். அதிகாரம்: துறவு. குறள் 341: யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்அதனின் அதனின் இலன். மணக்குடவர் உரை:எவன் யாதொன்றினின்றும் யாதொன்றினின்றும் நீங்கினான் ... Read More
மெய்யுணர்தல் பால்: அறத்துப்பால். இயல்: துறவறவியல். அதிகாரம்: மெய்யுணர்தல். குறள் 351: பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்மருளானாம் மாணாப் பிறப்பு. மணக்குடவர் உரை:பொருளல்லாதவற்றைப் பொருளாகக் கொள்கின்ற மயக்கத்தினாலே ... Read More
அவாவறுத்தல் பால்: அறத்துப்பால். இயல்: துறவறவியல். அதிகாரம்: அவாவறுத்தல். குறள் 361: அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்தவாஅப் பிறப்பீனும் வித்து. மணக்குடவர் உரை:எல்லாவுயிர்க்கும் எல்லா நாளுங் கேடில்லாத ... Read More
ஊழ் பால்: அறத்துப்பால். இயல்: ஊழியல். அதிகாரம்: ஊழ். குறள் 371: ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்போகூழால் தோன்றும் மடி. மணக்குடவர் உரை:ஒருவனுக்கு ஆக்கங் கொடுக்கின்ற ஊழ் ... Read More
இறைமாட்சி பால்: பொருட்பால். இயல்: அரசியல். அதிகாரம்: இறைமாட்சி. குறள் 381: படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்உடையான் அரசருள் ஏறு. மணக்குடவர் உரை:படையும் குடியும் கூழும் அமைச்சும் ... Read More
கல்வி பால்: பொருட்பால். இயல்: அரசியல். அதிகாரம்: கல்வி. குறள் 391: கற்க கசடறக் கற்பவை கற்றபின்நிற்க அதற்குத் தக. மணக்குடவர் உரை:கற்கப்படுவனவற்றைக் குற்றமறக் கற்க: கற்றபின்பு ... Read More
கல்லாமை பால்: பொருட்பால். இயல்: அரசியல். அதிகாரம்: கல்லாமை. குறள் 401: அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பியநூலின்றிக் கோட்டி கொளல். மணக்குடவர் உரை:கொம்மையின்றி வட்டாடினாற் போலும்; நிரம்பிய ... Read More
கேள்வி பால்: பொருட்பால். இயல்: அரசியல். அதிகாரம்: கேள்வி. குறள் 411: செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்செல்வத்து ளெல்லாந் தலை. மணக்குடவர் உரை:ஒருவற்குச் சிறப்புடைய செல்வமானது செவியான் ... Read More
அறிவுடைமை பால்: பொருட்பால். இயல்: அரசியல். அதிகாரம்: அறிவுடைமை. குறள் 421: அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்உள்ளழிக்க லாகா அரண். மணக்குடவர் உரை:ஒருவனுக்குக் குற்றமறைக்குங் கருவியாவது அறிவு: ... Read More
குற்றங்கடிதல் பால்: பொருட்பால். இயல்: அரசியல். அதிகாரம்: குற்றங்கடிதல். குறள் 431: செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்பெருக்கம் பெருமித நீர்த்து. மணக்குடவர் உரை:பிறர்மனை நயத்தலும், வெகுளியும், சிறியார் ... Read More
பெரியாரைத் துணைக்கோடல் பால்: பொருட்பால். இயல்: அரசியல். அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல். குறள் 441: அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மைதிறனறிந்து தேர்ந்து கொளல். மணக்குடவர் உரை:அறத்தின் பகுதியறிந்து ... Read More
சிற்றினஞ்சேராமை பால்: பொருட்பால். இயல்: அரசியல். அதிகாரம்: சிற்றினஞ்சேராமை. குறள் 451: சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்சுற்றமாச் சூழ்ந்து விடும். மணக்குடவர் உரை:சிற்றினத்தை யஞ்சுவர் பெரியர்; சிறியவர் ... Read More
தெரிந்துசெயல்வகை பால்: பொருட்பால். இயல்: அரசியல். அதிகாரம்: தெரிந்துசெயல்வகை. குறள் 461: அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்ஊதியமும் சூழ்ந்து செயல். மணக்குடவர் உரை:வினை செய்து முடித்தற்கு அழியும் ... Read More
வலியறிதல் பால்: பொருட்பால். இயல்: அரசியல். அதிகாரம்: வலியறிதல். குறள் 471: வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்துணைவலியும் தூக்கிச் செயல். மணக்குடவர் உரை:செய்யும் வினையினது வலியும் தனக்கு ... Read More
காலமறிதல் பால்: பொருட்பால். இயல்: அரசியல். அதிகாரம்: காலமறிதல். குறள் 481: பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்வேந்தர்க்கு வேண்டும் பொழுது. மணக்குடவர் உரை:இராப்பொழுது வெல்லுங் கூகையைக் காக்கை ... Read More
இடனறிதல் பால்: பொருட்பால். இயல்: அரசியல். அதிகாரம்: இடனறிதல். குறள் 491: தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்இடங்கண்ட பின்அல் லது. மணக்குடவர் உரை:முடியுமிடங் கண்டாலல்லது யாதொரு வினையுந் ... Read More
தெரிந்துதெளிதல் பால்: பொருட்பால். இயல்: அரசியல். அதிகாரம்: தெரிந்துதெளிதல். குறள் 501: அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்திறந்தெரிந்து தேறப் படும். மணக்குடவர் உரை:அறமும் பொருளும் இன்பமும் உயிரச்சமுமென்னும் ... Read More
தெரிந்துவினையாடல் பால்: பொருட்பால். இயல்: அரசியல். அதிகாரம்: தெரிந்துவினையாடல். குறள் 511: நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்ததன்மையான் ஆளப் படும். மணக்குடவர் உரை:நன்மையானவற்றையும் தீமையானவற்றையும் ஆராய்ந்து தீமையைப் ... Read More
சுற்றந்தழால் பால்: பொருட்பால். இயல்: அரசியல். அதிகாரம்: சுற்றந்தழால். குறள் 521: பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்சுற்றத்தார் கண்ணே உள. மணக்குடவர் உரை:பொருளற்ற கண்ணும் பழைமையைக் கொண்டாடி ... Read More
பொச்சாவாமை பால்: பொருட்பால். இயல்: அரசியல். அதிகாரம்: பொச்சாவாமை. குறள் 531: இறந்த வெகுளியின் தீதே சிறந்தஉவகை மகிழ்ச்சியிற் சோர்வு. மணக்குடவர் உரை:மிகுந்த வெகுளியினும் தனக்குத் தீமையைச் ... Read More
செங்கோன்மை பால்: பொருட்பால். இயல்: அரசியல். அதிகாரம்: செங்கோன்மை. குறள் 541: ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்தேர்ந்துசெய் வஃதே முறை. மணக்குடவர் உரை:ஒருவன் செய்த குற்றத்தை ஆராய்ந்து ... Read More
கொடுங்கோன்மை பால்: பொருட்பால். இயல்: அரசியல். அதிகாரம்: கொடுங்கோன்மை. குறள் 551: கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டுஅல்லவை செய்தொழுகும் வேந்து. மணக்குடவர் உரை:கொலைத்தொழிலை மேற்கொண்டவரினும் கொடியன், அலைத்தற்றொழிலை ... Read More
வெருவந்தசெய்யாமை பால்: பொருட்பால். இயல்: அரசியல். அதிகாரம்: வெருவந்தசெய்யாமை. குறள் 561: தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து. மணக்குடவர் உரை:குற்றத்திற்குத் தக ஆராய்ந்து, ஒருவர்மேற் ... Read More
கண்ணோட்டம் பால்: பொருட்பால். இயல்: அரசியல். அதிகாரம்: கண்ணோட்டம். குறள் 571: கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகைஉண்மையான் உண்டிவ் வுலகு. மணக்குடவர் உரை:கண்ணோட்டமாகிய பெரிய அழகு அரசன்மாட்டு ... Read More
ஒற்றாடல் பால்: பொருட்பால். இயல்: அரசியல். அதிகாரம்: ஒற்றாடல். குறள் 581: ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்தெற்றென்க மன்னவன் கண். மணக்குடவர் உரை:ஒற்றினையும் முறையமைந்த நூலினையும் தெளியவறிந்த ... Read More
ஊக்கமுடைமை பால்: பொருட்பால். இயல்: அரசியல். அதிகாரம்: ஊக்கமுடைமை. குறள் 591: உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்உடையது உடையரோ மற்று. மணக்குடவர் உரை:ஒற்றரையுடைமை யென்று சொல்லப்படுவது ஊக்கமுடைமை: ... Read More
மடியின்மை பால்: பொருட்பால். இயல்: அரசியல். அதிகாரம்: மடியின்மை. குறள் 601: குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்மாசூர மாய்ந்து கெடும். மணக்குடவர் உரை:குடியென்று சொல்லப்படுகின்ற குறைவில்லாத ஒளி, ... Read More
ஆள்வினையுடைமை பால்: பொருட்பால். இயல்: அரசியல். அதிகாரம்: ஆள்வினையுடைமை. குறள் 611: அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்பெருமை முயற்சி தரும். மணக்குடவர் உரை:ஒரு வினையைச் செய்தல் அருமையுடைத்தென்று ... Read More
இடுக்கணழியாமை பால்: பொருட்பால். இயல்: அரசியல். அதிகாரம்: இடுக்கணழியாமை. குறள் 621: இடுக்கண் வருங்கால் நகுக அதனைஅடுத்தூர்வது அஃதொப்ப தில். மணக்குடவர் உரை:தனக்குத் துன்பம் வந்த காலத்தும் ... Read More
அமைச்சு பால்: பொருட்பால். இயல்: அமைச்சியல். அதிகாரம்: அமைச்சு. குறள் 631: கருவியும் காலமும் செய்கையும் செய்யும்அருவினையும் மாண்டது அமைச்சு. மணக்குடவர் உரை:செய்தற்கு அரியவினையும், அதற்காங்கருவியும், அதற்காங்காலமும், ... Read More
சொல்வன்மை பால்: பொருட்பால். இயல்: அமைச்சியல். அதிகாரம்: சொல்வன்மை. குறள் 641: நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்யாநலத்து உள்ளதூஉம் அன்று. மணக்குடவர் உரை:நாவினது நலமென்று சொல்லப்படுகின்ற நலம் ... Read More
வினைத்தூய்மை பால்: பொருட்பால். இயல்: அமைச்சியல். அதிகாரம்: வினைத்தூய்மை. குறள் 651: துணைநலம் ஆக்கம் த்ருஉம் வினைநலம்வேண்டிய எல்லாந் தரும். மணக்குடவர் உரை:துணைநலம் ஆக்கத்தைக் கொடுக்கும்; வினைநலம் ... Read More
வினைத்திட்பம் பால்: பொருட்பால். இயல்: அமைச்சியல். அதிகாரம்: வினைத்திட்பம். குறள் 661: வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்மற்றைய எல்லாம் பிற. மணக்குடவர் உரை:வினையினிடத்துத் திண்மை யென்று சொல்லப்படுவது ... Read More
வினைசெயல்வகை பால்: பொருட்பால். இயல்: அமைச்சியல். அதிகாரம்: வினைசெயல்வகை. குறள் 671: சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவுதாழ்ச்சியுள் தங்குதல் தீது. மணக்குடவர் உரை:சூழ்ச்சிக்கு எல்லை துணிவு பெறுதல்: ... Read More
தூது பால்: பொருட்பால். இயல்: அமைச்சியல். அதிகாரம்: தூது. குறள் 681: அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. மணக்குடவர் உரை:அரசன்மாட்டு அன்புடைமையும், அமைந்த குடியின்கண் ... Read More
மன்னரைச் சேர்ந்தொழுதல் பால்: பொருட்பால். இயல்: அமைச்சியல். அதிகாரம்: மன்னரைச் சேர்ந்தொழுதல். குறள் 691: அகலாது அணுகாது தீக்காய்வார் போல்கஇகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார். மணக்குடவர் உரை:மாறுபாடுடைய வேந்தரைச் ... Read More
குறிப்பறிதல் பால்: பொருட்பால். இயல்: அமைச்சியல். அதிகாரம்: குறிப்பறிதல். குறள் 701: கூறாமை நோக்கக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்மாறாநீர் வையக் கணி. மணக்குடவர் உரை:அரசன் மனநிகழ்ச்சியை அவன் கூறுவதன்முன்னே ... Read More
அவையறிதல் பால்: பொருட்பால். இயல்: அமைச்சியல். அதிகாரம்: அவையறிதல். குறள் 711: அவையறிநது ஆராய்ந்து சொல்லுக சொல்லின்தொகையறிந்த தூய்மை யவர். மணக்குடவர் உரை:இருந்த அவை யறிந்தாரை யறிந்து ... Read More
அவையஞ்சாமை பால்: பொருட்பால். இயல்: அமைச்சியல். அதிகாரம்: அவையஞ்சாமை. குறள் 721: வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்தொகையறிந்த தூய்மை யவர். மணக்குடவர் உரை:தப்பினால் வருங் குற்றவகையை யறிந்து ... Read More
நாடு பால்: பொருட்பால். இயல்: அரணியல். அதிகாரம்: நாடு. குறள் 731: தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்செல்வரும் சேர்வது நாடு. மணக்குடவர் உரை:தப்பாமல் விளையும் நிலங்களும் தகுதி ... Read More
அரண் பால்: பொருட்பால். இயல்: அரணியல். அதிகாரம்: அரண். குறள் 741: ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்போற்று பவர்க்கும் பொருள். மணக்குடவர் உரை:வலியுடையார்க்கும் அரணுடைமை பொருளாவது; பகைவர்க்கு ... Read More
பொருள்செயல்வகை பால்: பொருட்பால். இயல்: கூழியல். அதிகாரம்: பொருள்செயல்வகை. குறள் 751: பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்பொருளல்லது இல்லை பொருள். மணக்குடவர் உரை:ஒரு பொருளாக மதிக்கப்படாதாரையும் பொருளாக ... Read More
படைமாட்சி பால்: பொருட்பால். இயல்: படையியல். அதிகாரம்: படைமாட்சி. குறள் 761: உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன்வெறுக்கையுள் எல்லாம் தலை. மணக்குடவர் உரை:யானை, குதிரை, தேர், கருவி, ... Read More
படைச்செருக்கு பால்: பொருட்பால். இயல்: படையியல். அதிகாரம்: படைச்செருக்கு. குறள் 771: என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னைமுன்நின்று கல்நின் றவர். மணக்குடவர் உரை:என்னுடைய ஐயன் முன்னர்ப் பகைவீரரே! ... Read More
நட்பு பால்: பொருட்பால். இயல்: நட்பியல். அதிகாரம்: நட்பு. குறள் 781: செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்வினைக்கரிய யாவுள காப்பு. மணக்குடவர் உரை:நட்புப்போல உண்டாக்குதற்கு அரியவான பொருள்கள் ... Read More
நட்பாராய்தல் பால்: பொருட்பால். இயல்: நட்பியல். அதிகாரம்: நட்பாராய்தல். குறள் 791: நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்வீடில்லை நட்பாள் பவர்க்கு. மணக்குடவர் உரை:நட்பை விரும்பியாள்பவர்க்கு ஒருவனை ஆராயாது ... Read More
பழைமை பால்: பொருட்பால். இயல்: நட்பியல். அதிகாரம்: பழைமை. குறள் 801: பழைமை எனப்படுவது யாதெனின் யாதும்கிழமையைக் கீழ்ந்திடா நட்பு. மணக்குடவர் உரை:பழைமையென்று சொல்லப்படுவது யாதெனின் அது ... Read More
தீ நட்பு பால்: பொருட்பால். இயல்: நட்பியல். அதிகாரம்: தீ நட்பு. குறள் 811: பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மைபெருகலிற் குன்றல் இனிது. மணக்குடவர் உரை:கண்ணினால் பருகுவாரைப் ... Read More
கூடாநட்பு பால்: பொருட்பால். இயல்: நட்பியல். அதிகாரம்: கூடாநட்பு. குறள் 821: சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடைநேரா நிரந்தவர் நட்பு. மணக்குடவர் உரை:முடியுமிடங்காணின் மற்றொருவன் எறிதற்குப் பட்டடையாம்; ... Read More
பேதைமைபால்: பொருட்பால். இயல்: நட்பியல். அதிகாரம்: பேதைமை.குறள் 831:பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டுஊதியம் போக விடல்.மணக்குடவர் உரை:அறியாமையென்று சொல்லப்படுவதொன்று யாதெனின், அது குற்றம் பயப்பனவற்றைக் கொண்டு நன்மை ... Read More
புல்லறிவாண்மை பால்: பொருட்பால். இயல்: நட்பியல். அதிகாரம்: புல்லறிவாண்மை. குறள் 841: அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மைஇன்மையா வையா துலகு. மணக்குடவர் உரை:நல்குரவினுள் நல்குரவாவது அறிவின்மை: பொருளின்மையை ... Read More
இகல் பால்: பொருட்பால். இயல்: நட்பியல். அதிகாரம்: இகல். குறள் 851: இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்பண்பின்மை பாரிக்கும் நோய். மணக்குடவர் உரை:எல்லா வுயிர்க்கும் வேறுபடுதலாகிய குணமின்மையைப் ... Read More
பகைமாட்சி பால்: பொருட்பால். இயல்: நட்பியல். அதிகாரம்: பகைமாட்சி. குறள் 861: வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பாமெலியார்மேல் மேக பகை. மணக்குடவர் உரை:தம்மின் வலியார்க்குப் பகையா யெதிர்தலைத் ... Read More
பகைத்திறந்தெரிதல் பால்: பொருட்பால். இயல்: நட்பியல். அதிகாரம்: பகைத்திறந்தெரிதல். குறள் 871: பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன்நகையேயும் வேண்டற்பாற்று அன்று. மணக்குடவர் உரை:பகை யென்று சொல்லப்படுகின்ற குணமில்லாததனை, ... Read More
உட்பகை பால்: பொருட்பால். இயல்: நட்பியல். அதிகாரம்: உட்பகை. குறள் 881: நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்இன்னாவாம் இன்னா செயின். மணக்குடவர் உரை:நிழலகத்து நீர் இனிதேயாயினும் அவற்றுள் ... Read More
பெரியாரைப் பிழையாமை பால்: பொருட்பால். இயல்: நட்பியல். அதிகாரம்: பெரியாரைப் பிழையாமை. குறள் 891: ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்போற்றலுள் எல்லாம் தலை. மணக்குடவர் உரை:தவத்தினாலும் வலியினாலும் ... Read More
பெண்வழிச்சேறல் பால்: பொருட்பால். இயல்: நட்பியல். அதிகாரம்: பெண்வழிச்சேறல். குறள் 901: மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழையார்வேண்டாப் பொருளும் அது. மணக்குடவர் உரை:மனையாளைக் காதலித்தொழுகுவார் நற்பயனைப் பெறார்: ... Read More
வரைவின்மகளிர் பால்: பொருட்பால். இயல்: நட்பியல். அதிகாரம்: வரைவின்மகளிர். குறள் 911: அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்இன்சொல் இழுக்குத் தரும். மணக்குடவர் உரை:அன்பால் கலத்தலின்றிப் பொருளால் கலக்கும் ... Read More
கள்ளுண்ணாமை பால்: பொருட்பால். இயல்: நட்பியல். அதிகாரம்: கள்ளுண்ணாமை. குறள் 921: உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்கட்காதல் கொண்டொழுகு வார். மணக்குடவர் உரை:பிறரால் மதிக்கவும் படார், தோற்றமும் ... Read More
சூது பால்: பொருட்பால். இயல்: நட்பியல். அதிகாரம்: சூது. குறள் 931: வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று. மணக்குடவர் உரை:வெல்லுமாயினும் சூதினை விரும்பாதொழிக; வென்று ... Read More
மருந்து பால்: பொருட்பால். இயல்: நட்பியல். அதிகாரம்: மருந்து. குறள் 941: மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்வளிமுதலா எண்ணிய மூன்று. I’m OKமணக்குடவர் உரை:உணவும் உறக்கமும் இணைவிழைச்சும் ... Read More
குடிமை பால்: பொருட்பால். இயல்: குடியியல். அதிகாரம்: குடிமை. குறள் 951: இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்செப்பமும் நாணும் ஒருங்கு. மணக்குடவர் உரை:உயர்குடிப்பிறந்தார்மாட்டல்லது பிறர்மாட்டு நடுவு நிலைமையும், ... Read More
மானம் பால்: பொருட்பால். இயல்: குடியியல். அதிகாரம்: மானம். குறள் 961: இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்குன்ற வருப விடல். மணக்குடவர் உரை:இன்றியமையாத சிறப்புடையனவாயினும் தமது தன்மை ... Read More
பெருமை பால்: பொருட்பால். இயல்: குடியியல். அதிகாரம்: பெருமை. குறள் 971: ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்குஅஃதிறந்து வாழ்தும் எனல். மணக்குடவர் உரை:ஒருவனுக்கு மனப்பெருமை புகழாம்: அதனை ... Read More
சான்றாண்மை பால்: பொருட்பால். இயல்: குடியியல். அதிகாரம்: சான்றாண்மை. குறள் 981: கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்துசான்றாண்மை மேற்கொள் பவர்க்கு. மணக்குடவர் உரை: பரிமேலழகர் உரை:கடன் அறிந்து ... Read More
பண்புடைமை பால்: பொருட்பால். இயல்: குடியியல். அதிகாரம்: பண்புடைமை. குறள் 991: எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்பண்புடைமை என்னும் வழக்கு. மணக்குடவர் உரை: பரிமேலழகர் உரை:யார் மாட்டும் ... Read More
நன்றியில்செல்வம் பால்: பொருட்பால். இயல்: குடியியல். அதிகாரம்: நன்றியில்செல்வம். குறள் 1001: வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்செத்தான் செயக்கிடந்தது இல். மணக்குடவர் உரை:இடம் நிறைந்த பெரும்பொருளை ஈட்டிவைத்தானொருவன் ... Read More
நாணுடைமை பால்: பொருட்பால். இயல்: குடியியல். அதிகாரம்: நாணுடைமை. குறள் 1011: கருமத்தால் நாணுதல் நாணுந் திருநுதல்நல்லவர் நாணுப் பிற. மணக்குடவர் உரை:தாம் செய்யும் வினையினாலே நாணுதல் ... Read More
குடிசெயல்வகை பால்: பொருட்பால். இயல்: குடியியல். அதிகாரம்: குடிசெயல்வகை. குறள் 1021: கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்பெருமையின் பீடுடையது இல். மணக்குடவர் உரை:ஒருவன் கருமஞ்செய்தற்கு நான் ஒழியே ... Read More
உழவு பால்: பொருட்பால். இயல்: குடியியல். அதிகாரம்: உழவு. குறள் 1031: சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்உழந்தும் உழவே தலை. மணக்குடவர் உரை:உழவு ஒழிந்த எல்லா நெறிகளிலும் ... Read More
நல்குரவு பால்: பொருட்பால். இயல்: குடியியல். அதிகாரம்: நல்குரவு. குறள் 1041: இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்இன்மையே இன்னா தது. மணக்குடவர் உரை:நல்குரவுபோல இன்னாதது யாதெனின் நல்குரவுபோல ... Read More
இரவு பால்: பொருட்பால். இயல்: குடியியல். அதிகாரம்: இரவு. குறள் 1051: இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்அவர்பழி தம்பழி அன்று. மணக்குடவர் உரை:தமக்கு இல்லாதவிடத்து இரக்கத்தக்காரைக் காணின் ... Read More
இரவச்சம் பால்: பொருட்பால். இயல்: குடியியல். அதிகாரம்: இரவச்சம். குறள் 1061: கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்இரவாமை கோடி உறும். மணக்குடவர் உரை: பரிமேலழகர் உரை:கரவாது உவந்து ... Read More
கயமை பால்: பொருட்பால். இயல்: குடியியல். அதிகாரம்: கயமை. குறள் 1071: மக்களே போல்வர் கயவர் அவரன்னஒப்பாரி யாங்கண்ட தில். மணக்குடவர் உரை:மக்களை யொப்பவர் கயவர்; அம்மக்களை ... Read More
தகையணங்குறுத்தல் பால்: காமத்துப்பால். இயல்: களவியல். அதிகாரம்: தகையணங்குறுத்தல். குறள் 1081: அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழைமாதர்கொல் மாலும்என் நெஞ்சு. மணக்குடவர் உரை:இக்கனங்குழையை யுடையாள் தெய்வங்கொல்லோ? நல்லதோர் ... Read More
குறிப்பறிதல் பால்: காமத்துப்பால். குறள்: களவியல். அதிகாரம்: குறிப்பறிதல். குறள் 1091: இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்குநோய்நோக்கொன் றந்நோய் மருந்து. மணக்குடவர் உரை:இவள் உண் கண்ணிலுள்ள நோக்கு ... Read More
புணர்ச்சிமகிழ்தல் பால்: காமத்துப்பால். குறள்: களவியல். அதிகாரம்: புணர்ச்சிமகிழ்தல். குறள் 1101: கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்ஒண்தொடி கண்ணே உள. மணக்குடவர் உரை:கண்டும் கேட்டும் உண்டும் உயிர்த்தும் ... Read More
நலம்புனைந்துரைத்தல் பால்: காமத்துப்பால். குறள்: களவியல். அதிகாரம்: நலம்புனைந்துரைத்தல். குறள் 1111: நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்மென்னீரள் யாம்வீழ் பவள். மணக்குடவர் உரை:அனிச்சப்பூவே! நீ நல்ல நீர்மையை ... Read More
காதற்சிறப்புரைத்தல் பால்: காமத்துப்பால். குறள்: களவியல். அதிகாரம்: காதற்சிறப்புரைத்தல். குறள் 1121: பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழிவாலெயிறு ஊறிய நீர். மணக்குடவர் உரை:பாலொடுகூடத் தேனைக்கலந்தாற் போலும்: மிகவும் ... Read More
நாணுத்துறவுரைத்தல் பால்: காமத்துப்பால். குறள்: களவியல். அதிகாரம்: நாணுத்துறவுரைத்தல். குறள் 1131: காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்மடலல்லது இல்லை வலி. மணக்குடவர் உரை:காமம் காரணமாக முயன்று வருந்தினார்க்கு ... Read More
அலரறிவுறுத்தல் பால்: காமத்துப்பால். இயல்: களவியல். அதிகாரம்: அலரறிவுறுத்தல். குறள் 1141: அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்பலரறியார் பாக்கியத் தால். மணக்குடவர் உரை:நமது புணர்ச்சியால் வந்த அலர் ... Read More
பிரிவாற்றாமை பால்: காமத்துப்பால். இயல்: கற்பியல். அதிகாரம்: பிரிவாற்றாமை. குறள் 1151: செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்வல்வரவு வாழ்வார்க் குரை. மணக்குடவர் உரை:காதலர் போகாமையுண்டாயின் எனக்குக் கூறு ... Read More
படர்மெலிந்திரங்கல் பால்: காமத்துப்பால். இயல்: கற்பியல். அதிகாரம்: படர்மெலிந்திரங்கல். குறள் 1161: மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்குஊற்றுநீர் போல மிகும். மணக்குடவர் உரை:இந்நோயை யான் மறைப்பேன்; மறைப்பவும் ... Read More
கண்விதுப்பழிதல் பால்: காமத்துப்பால். இயல்: கற்பியல். அதிகாரம்: கண்விதுப்பழிதல். குறள் 1171: கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்தாம்காட்ட யாம்கண் டது. மணக்குடவர் உரை:அமையாத நோயை யாங்கண்டது அந்நோய் ... Read More
பசப்புறுபருவரல் பால்: காமத்துப்பால். இயல்: கற்பியல். அதிகாரம்: பசப்புறுபருவரல். குறள் 1181: நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்பண்பியார்க்கு உரைக்கோ பிற. மணக்குடவர் உரை:காதலிக்கப்பட்டவர்க்கு அவர் அருளாமையை இசைந்த ... Read More
தனிப்படர்மிகுதி பால்: காமத்துப்பால். இயல்: கற்பியல். அதிகாரம்: தனிப்படர்மிகுதி. குறள் 1191: தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரேகாமத்துக் காழில் கனி. மணக்குடவர் உரை:தாம் காதலித்தாரால் தம்மைக் காதலிக்கப்பெற்ற ... Read More
நினைந்தவர்புலம்பல் பால்: காமத்துப்பால். இயல்: கற்பியல். அதிகாரம்: நினைந்தவர்புலம்பல். குறள் 1201: உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்கள்ளினும் காமம் இனிது. மணக்குடவர் உரை:தம்மாற் காதலிக்கப்பட்டவரை நினைத்தாலும் அது ... Read More
கனவுநிலையுரைத்தல் பால்: காமத்துப்பால். இயல்: கற்பியல். அதிகாரம்: கனவுநிலையுரைத்தல். குறள் 1211: காதலர் தூதொடு வந்த கனவினுக்குயாதுசெய் வேன்கொல் விருந்து. மணக்குடவர் உரை:நங்காதலர் விட்ட தூதரோடே வந்த ... Read More
பொழுதுகண்டிரங்கல் பால்: காமத்துப்பால். இயல்: கற்பியல். அதிகாரம்: பொழுதுகண்டிரங்கல். குறள் 1221: மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்வேலைநீ வாழி பொழுது. மணக்குடவர் உரை:பொழுதே! நீ வெப்பமுடையை யானமையான் ... Read More
உறுப்புநலனழிதல் பால்: காமத்துப்பால். இயல்: கற்பியல். அதிகாரம்: உறுப்புநலனழிதல். குறள் 1231: சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளிநறுமலர் நாணின கண். மணக்குடவர் உரை:நமக்குத் துன்பம் ஒழிய வேண்டி ... Read More
நெஞ்சொடுகிளத்தல் பால்: காமத்துப்பால். இயல்: கற்பியல். அதிகாரம்: நெஞ்சொடுகிளத்தல். குறள் 1241: நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்எவ்வநோய் தீர்க்கும் மருந்து. மணக்குடவர் உரை:நெஞ்சே! நீ எனக்கு உற்ற ... Read More
நிறையழிதல் பால்: காமத்துப்பால். இயல்: கற்பியல். அதிகாரம்: நிறையழிதல். குறள் 1251: காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்நாணுத்தாழ் வீழ்த்த கதவு. மணக்குடவர் உரை:காமமாகிய மழு உடையாநின்றது: நாணமாகிய ... Read More
அவர்வயின்விதும்பல் பால்: காமத்துப்பால். இயல்: கற்பியல். அதிகாரம்: அவர்வயின்விதும்பல். குறள் 1261: வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்றநாளொற்றித் தேய்ந்த விரல். மணக்குடவர் உரை:கண்களும் அவர் வரவைப்பார்த்து நோதலால் ... Read More
குறிப்பறிவுறுத்தல் பால்: காமத்துப்பால். இயல்: கற்பியல். அதிகாரம்: குறிப்பறிவுறுத்தல். குறள் 1271: கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்உரைக்கல் உறுவதொன் றுண்டு. மணக்குடவர் உரை:நீ சொல்லாது மறைத்தாயாயினும் அதற்குடம்படாதே ... Read More
புணர்ச்சிவிதும்பல் பால்: காமத்துப்பால். இயல்: கற்பியல். அதிகாரம்: புணர்ச்சிவிதும்பல். குறள் 1281: உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்கள்ளுக்கில் காமத்திற் குண்டு. மணக்குடவர் உரை:காதலரை நினைத்த அளவிலே களிப்புப் ... Read More
நெஞ்சொடுபுலத்தல் பால்: காமத்துப்பால். இயல்: கற்பியல். அதிகாரம்: நெஞ்சொடுபுலத்தல். குறள் 1291: அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சேநீஎமக்கு ஆகா தது. மணக்குடவர் உரை:அவருடைய நெஞ்சம் அவர்வழி நின்று ... Read More
புலவி பால்: காமத்துப்பால். இயல்: கற்பியல். அதிகாரம்: புலவி. குறள் 1301: புல்லா திராஅப் புலத்தை அவர்உறும்அல்லல்நோய் காண்கம் சிறிது. மணக்குடவர் உரை:நம் காதலர் வந்தால் புல்லாதிருந்து ... Read More
புலவி நுணுக்கம் பால்: காமத்துப்பால். இயல்: கற்பியல். அதிகாரம்: புலவி நுணுக்கம். குறள் 1311: பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்நண்ணேன் பரத்தநின் மார்பு. மணக்குடவர் உரை:என் புலவியைச் ... Read More
ஊடலுவகை பால்: காமத்துப்பால். இயல்: கற்பியல். அதிகாரம்: ஊடலுவகை. குறள் 1321: இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்வல்லது அவர்அளிக்கு மாறு. மணக்குடவர் உரை:அவர்மாட்டுத் தவறில்லையானாலும் அவர்செய்யும் அருள் ... Read More
Scroll to Top