You cannot copy content of this page

திருமூலர்

திருமூலன் தனிப் பாடல் ஆக்கியோன்:சர்க்கரையப்ப வேலாயுத முத்துக்குமாரசாமி கண்ணுக்கு இனியோன் காதலன் காதலுறுபண்ணுக்கு உரியோன் பராபரன் பரமனுறைவிண்ணுக்கு வேதியன் வித்தகன் வேமியபுண்ணுக்கு மருந்தோன் பூரணன் புண்ணியனே! உத்தமன் ... Read More
திருமந்திரம் பொருளடக்கம் விநாயகர் காப்புபாயிரம்கடவுள் வாழ்த்துஅவையடக்கம்தற்சிறப்புப் பாயிரம்குருபாரம்பரியம்திருமூலர் வரலாறுமுதல் தந்திரம்மும்மூர்த்திகளின் முறைமைவேதச் சிறப்புஆகமச் சிறப்புஉபதேசம்யாக்கை நிலையாமைசெல்வம் நிலையாமைஇளமை நிலையாமைஉயிர் நிலையாமைகொல்லாமைபுலால் மறுத்தல்பிறன் மனை நயவாமைமகளிர் இழிவுநல்குரவுஆகுதி வேட்டல்அந்தணர் ... Read More
ஆன்மீகமும் அறிவியலும் வேறன்று, இரண்டும் ஒன்றென்றார். திருமந்திரம் இரண்டாம் தந்திரத்தில் ‘கரு உற்பத்தி’ எனும் தலைப்பில் உள்ள 41 பாடல்களை இன்றைய மகப்பேறு குறித்தும் பாடியுள்ளார். சேர்க்கையின்போது, ... Read More
உசிவமயம் திருமூலர் துதி ஐய மாகடல் ஆழ்ந்த உயிர்க்கெலாங்கையி லாமல கம்மெனக் காட்டுவான்மையல் தீர்திரு மந்திரஞ் செப்பியசெய்ய பொற்றிரு மூலனைச் சிந்திப்பாம். “குடிமன்னு சாத்தனூர்க் கோக்குலமேய்ப்போன் குரம்பைபுக்குமுடிமன்னு ... Read More
பிராணாயாமம் திருமந்திரத்தின் மூன்றாம் தந்திரம் (மூன்றாம் பாகம்) முழுக்க முழுக்க “அஷ்டாங்க யோகம்’ என்பதைக் குறித்தே விவரிக்கிறது. பல சூட்சும ரகசியங்களை விளக்குகிறது. “அஷ்டாங்கம்’ என்ற வடமொழிச் ... Read More
திருமூலர் வரலாறு செந்தமிழ்ச் சிவாகமம்: சிவபூமி எனப் போற்றப் பெறுஞ் சிறப்புவாய்ந்த நம் நாட்டின் தொன்மை வாய்ந்த சமயமாகத் திகழ்வது; சைவ சமயமாகும். உலகமக்கள் உள்ளத்திலே தெய்வம் ... Read More
Scroll to Top