You cannot copy content of this page

வைணவம்

வைணவம்:

திருமகள் மணாளனை, விஷ்ணுவை முழுமுதற்கடவுளாக வணங்குவது வைஷ்ணவம் என்றும் சொல்லப்படும் வைணவம்.

வைணவ சமயம் விஷ்ணுவை முழுமுதற் கடவுளாக வழிபடும் சமயமாகும். இச்சமயம் வைணவம் என்றும் வைஷ்ணவம் என்றும் அழைக்கப் படுகிறது.

உலகில் தீமைகள் ஓங்கும் போது விஷ்ணு அவதாரம் எடுத்து அவற்றை அழிப்பார் என்பது வைணவ நம்பிக்கை. வைணவக் கடவுளான விஷ்ணு எண்ணற்ற அவதாரங்கள் எடுத்துள் ளதாகவும் நம்புகிறார்கள். திருமாலின் எண்ணற்ற அவதாரங்களில் குறிப்பிடத் தக்க மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனன், பரசுராமன், இராமன், பலராமன், கிருஷ்ணன், கல்கி என்ற பத்து அவதாரங்கள் தசவதாரங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

இந்த சமயத்தின் முக்கிய நூல்கள் வேதம், உபனிஷத்து, பகவத் கீதை, பஞ்சரந்தர ஆகமம், மகாபாரதம், இராமாயணம், பாகவத, விஷ்ணு, கருட , நாரதிய, பத்ம , வராஹ புராணங்கள் ஆகும்

அழகரந்தாதி ஆசிரியர் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் அழகரந்தாதிநீராழிவண்ணனைப்பாலாழிநாதனைநின்மலனைச்சீராழியங்கைத் திருமகள்கேள்வனைத்தெய்வப்புள்ளூர்கூராழிமாயனைமாலலங்காரனைக்கொற்றவெய்யோனோராழித்தேர்மறைந்தானையெஞ்ஞான்றுமுரைநெஞ்சமே. 1 உரைமாற்றமுண்டென்பொறியைந்துமுன்னிடத்தன்றியுண்ணுமிரைமாற்றவேண்டுமிதுவேயென்விண்ணப்பமென்னப்பனேயுரைமாற்றளவற்றபொன்னுடுத்தாய்வில்லெடுத்திலங்கைவரைமாற்றலரைச்செற்றாயழகாகருமாணிக்கமே. 2 மாணிக்கனகம்புரைமேனிமாலுக்குவார்சடையோன்பாணிக்கனகம்பலியொழித்தானுக்குப்பச்சைத்துழாயாணிக்கனகமுடியலங்காரனுக்குக்கண்டமெல்லாம்பேணிக்கனகனுக்குப்பித்தரானவர்பித்தரன்றே. 3 பித்தரும்பாநின்றநெஞ்சனைவஞ்சனைப்பேருலகோர்கைத்தரும்பாவியெனுங்கடையேனைக்கடைக்கணியாய்முத்தரும்பாருந்தொழுமழகாவண்டுமூசுந்துழாய்ப்புத்தரும்பார்முடியாயடியாரைப்புரப்பவனே. 4 புரந்தரனாமெனப்பூபதியாகிப்புகர்முகமாதுரந்தரசாளிலென்னல்குரவாகிலென்றொல்புவிக்குவரந்தரமாலிருஞ்சோலைநின்றார்க்கென்மனத்தினுள்ளேநிரந்தரமாயலங்காரர்க்கிங்காட்டப்பட்டுநின்றபின்னே. 5 நின்றபிராணன்கழலுமுன்னே நெஞ்சமே நினையாய்சென்றபிராயம்வம்பேசென்றேதாற்றிருமங்கைகொங்கைதுன்றபிராமனைசசுந்தரத்தோளனைத்தோளின்மல்லைக்கொன்றபிரானையடைந்தடியாரொடுங்கூடுகைக்கே. 6 கூடுகைக்குஞ்சமரத்தடியேற்குக்கொடியவஞ்சஞ்சாடுகைக்குஞ்சரணந்தரவேண்டுந்தடத்தழுந்திவாடுகைக்குஞ்சரங்காத்தீர்விண்வாழ்க்கைக்கும்வாளகக்கர்வீடுகைக்குஞ்சரங்கோத்தீர்விடைவெற்பின்வித்தகரே. 7 வித்தகரும்பர்க்கரசானவனும்விதியுங்கங்கைமத்தகரும்பரவும்மலங்காரர்மழைகொண்டகாரொத்தகரும்பரஞ்சோதியர்நாமமுரைத்தன்னைமீரித்தகரும்பரதெய்வமுங்கூத்தும்விட்டேத்துமினே. 8 ஏத்துமின்பத்தியெனாலெட்டெழுத்துமிணையடிக்கேசாத்துமின்பத்திரத்தண்ணந்துழாய்மதிதாங்கிக்கஞ்சம்பூத்துமின்பத்திசெய்யும்பச்சைமாமுகில்போலழகர்காத்துமின்பத்திலிருத்தியும்வைப்பர்கருணைசெய்தே. 9 செய்தவராகவருந்தியுந்தீர்த்தத்துறைபடிந்துங்கைதவராகமங்கற்றுமென்னாங்கடற்பார்மருப்பிற்பெய்தவராகனைமாலலங்காரனைப்பேரிலங்கையெய்தவராகவவென்றேத்தநீங்குமிருவினையே. 10 வினைக்குமருந்தளிக்கும்பிணிமூப்புக்கும்வீகின்றவேதனைக்குமருந்தன்னதாளழகாசெய்யதாமரையங்கனைக்குமருந்தமுதேயருளாய்நின்னைக்காதலித்துநினைக்குமருந்ததிதன்னுயிர்வாழ்க்கைநிலைபெறவே. 11 நிலையாமையானவுடலுமுயிருநினைவுந்தம்மிற்கலையாமையானங்கலக்குமுன்னேகங்கைவைத்தசடைத்தலையாமையானனன்றாமரையான்றொழுந்தாளழகனலையாமையானவன்மாலிருஞ்சோலையடைநெஞ்சமே. 12 நெஞ்சமுருக்குமுயிருக்குந்தொல்லைநீள்வினையின்வஞ்சமுருக்கும்பவமுருக்கும்வண்டுழாயழகர்கஞ்சமுருக்குமலர்வாய்த்திருநண்பர்கஞ்சனுக்குநஞ்சமுருக்குவளையாழியன்னவர்நாமங்களே. 13 நாமங்களாவிநழுவுந்தனையுநவின்றவரைத்தாமங்களாவிமனத்துள்வைப்பார்தண்டலையினகிற்றூமங்களாவிமணநாறுமாலிருஞ்சோலையன்பர்சேமங்களாவின்களியனையார்பதஞ்சேருவரே. 14 சேராதகாதநரேகேழ்தலைமுறைசேர்ந்தவர்க்கும்வாராதகாதம்வசைபிணிபாவமறிகடன்முன்றூராதகாதங்கடூர்த்தானைமாலிருஞ்சோலையிற்போயாராதகாதலுடன்பணிவீரென்னழகனையே. 15 அழக்கன்றியகருங்கண்ணிக்குக்கண்ணியளித்திலரேல்வழக்கன்றிமுன்கொண்டவால்வளைகேளுமறுத்ததுண்டேற்குழக்கன்றின்பின்குழலூதலங்காரர்க்குக்கோதைநல்லீர்சழக்கன்றில்வாய்பிளந்தாலுய்யலாமென்றுசாற்றுமினே. 16 சாற்றுக்கரும்பனைக்கூற்றென்னுமாசைத்தமிழ்மலயக்காற்றுகரும்பனையுங்கண்படாளலங்காரற்கண்டரேற்றுக்கரும்பனையக்கொங்கையாள்கொண்டவின்னலுக்குமாற்றுக்கரும்பனையல்லாதுவேறுமருந்தில்லையே. 17 மருந்துவந்தார்தொழுமாலிருஞ்சோலைமலையழகரருந்துவந்தாரணியென்றயின்றாரடலாயிரவாய்பொருந்துவந்தார்பணிப்பாயார்விதுரன்புதுமனையில்விருந்துவந்தாரடியார்க்கில்லைநோயும்வெறுமையுமே. 18 வெறுத்தவரைக்கஞ்சனைச்செற்றுளார்விடைவெற்பற்வெங்கட்கறுத்தவரைக்கஞ்சலென்றுவந்தார்கனகாம்பரத்தைப்பொறுத்தவரைக்கஞ்சனமேனிக்காவிபுலர்ந்துருகிச்சிறுத்தவரைக்கஞ்சங்கூப்புமென்பேதைக்கென்செய்புவதே. 19 செப்போதனஞ்செழுந்துவபோசெவ்வாயென்றுசேயிழையார்க்கொப்போதனஞ்சுருகித்திரிவீர்கனலூதைமண்விணப்போதனமென்றமுதுசெய்தாரலங்காரர்பொற்றாளெப்போதனந்தறவிர்ந்தேத்தநீங்களிருக்கின்றதே. 20 இருக்கந்தரத்தனைவோர்களுமோதியிடபகிரிநெருக்கந்தரத்தனையேத்தநின்றானைநிறத்ததுப்பினுருக்கந்தரத்தனைத்துன்பொழித்தானையுலகமுண்டதிருக்கந்தரத்தனையல்லாதெண்ணேனொருதெய்வத்தையே. 21 ... Read More
ஏகாதசி விரதம் விரதங்களில் உயர்ந்ததான வைகுண்ட ஏகாதசி விரதம், நம்மைப் பிறப்பிறப்பில்லாத பேரின்ப நிலைக்குக் கொண்டு செல்லக்கூடியது. பரந்தாமனின் திருவடிகளை அடையச் செய்து, நித்திய வைகுண்டவாசத்தை அளிக்கும் இந்த விரதத்தினை மேற்கொள்ளும் எல்லா அடியவர்களுக்கும் தீராத நோய்கள் அகலும், சகல செல்வங்களும் உண்டாகும். பகைவர்கள் அனைவரும் நண்பர்கள் ஆவார்கள். மேலும் முக்திக்கான வழியை அடையலாம். ஆண், பெண் அனைவரும் பின்பற்ற வேண்டிய பெருமைமிக்க விரதமானது வைகுண்ட ஏகாதசி விரதம். பதினைந்து ... Read More
கிருஷ்ண ஜெயந்தி விரதம் கண்ணன் பிறந்த ஆவணி மாத ரோகிணி நட்சத்திரம், மற்றும் பிறந்த திதியான அஷ்டமியைக் கணக்கிட்டு கிருஷ்ணர் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இவ் விழாவை வட நாட்டினர் சிறப்பாக கொண்டாடுகின்றனர் அன்று கண்ணன் லீலைகளை சித்தரிக்கும் பொம்மைகளை வைத்து வீடுகளில் கொலு பிரதானமாக இடம்பெறும். விரதமுறை: கண்ணன் குழந்தை பருவத்தில் வெண்ணெய் திருடி உண்டு மகிழ்ந்தார் இதனால், கிருஷ்ணஜெயந்தியன்று பால், தயிர், வெண்ணெய், அவல், பழங்கள் மற்றும் ... Read More
LAKSHMI KUBERA POOJA குபேர லக்ஷ்மி பூஜை எல்லோருக்குமே செல்வந்தர்களாக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இதற்கு குபேரனுடைய திருவருள் வேண்டும். ஆனால் சிலருக்கு மட்டும்தான் அது வரமாகக் கிடைக்கிறது. இதற்குக் காரணம் பூர்வ புண்ணியம் என்று சொல்வதுண்டு. உள்ளன்போடு முறையாக வழிபாடு செய்தால் நாம் எல்லோருமே குபேரர் ஆகலாம். அதற்கான ஒரு ஆன்மிக வழிதான் லக்ஷ்மி குபேர பூஜை. தீபாவளித் திருநாளில் லக்ஷ்மி குபேரனை பூஜை செய்வதால் நமக்கு ... Read More
KULAM THARUM SELVAM THARUM குலம் தரும் செல்வம் தந்திடும்அடியார் படு துயர் ஆயின எல்லாம்நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும்அருளொடு பெரு நிலம் அளிக்கும்வலம் தரும் மற்றும் தந்திடும்பெற்ற தாயினும் ஆயின செய்யும்நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்நாராயணா என்னும் நாமம். பதவுரை நாராயணா என்னும் நாமம் – நாராயண நாமமானது (தன்னை அநுஸந்திக்கு மவர்கட்கு)குலம் தரும் – உயர்ந்த குலத்தைக் கொடுக்கும்;செல்வம் தந்திடும் – ஐச்வரியத்தை ... Read More
சாபங்களை தீர்க்கும் சாளக்ராம வழிபாடு சாளக்ராமம் என்பது முதுகில் கருங்கல் போன்ற பொருளுடன் பிறந்து, வளர்ந்து பெரிதாக உருவாகி தெய்வத்தன்மையுடன் கூடிய உயிரினம். இது நத்தை, சங்கு, பவழம், ஆகியன தன் உடலில் ஒரு கூட்டை உருவாக்குவது போல, தன் உடலில் உறுதியான கருங்கல்லை முதுகில் கொண்டு பெரிதாக வளர்ந்து உருவாவதாகும். பூக்களில் நாகலிங்க (நூற்றுக்கணக்கான நாகங்கள் லிங்கத்துக்கு குடைபிடிப்பது போல இருக்கும்) புஷ்பம் இயற்கையிலேயே தெய்வத்தன்மையுடன் விளைவதுபோல, தெய்வத்தன்மை ... Read More
சுதர்சன சக்கரத்தாழ்வார் மந்திரம் வெற்றியைக் கொடுக்கும். நோய் நீக்கும். பயம் விலக்கும். சுதர்சன காயத்ரிஸுதர்ஸநாய வித்மஹே மஹா ஜ்வாலாய தீமஹிதன்னோ சக்ர: ப்ரசோதயாத் ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்ருஷ்ணாய-கோவிந்தாய கோபீ ஜநவல்லபாய-பராய பரம புருஷாய பரமாத்மநே-பரகர்ம மந்த்ர தந்த்ர யந்த்ர ஒளஷத-விஷ ஆபிசாரஅஸ்த்ர ஸஸ்த்ரான் ஸம்ஹர ஸம்ஹர-ம்ருத்யோர் மோசய மோசய.ஓம் நமோ பகவதே மஹா ஸுதர்ஸநாய-ஓம் ப்ரோம் ரீம் ரம் தீப்த்ரே ஜ்வாலா பரீதாய-ஸர்வதிக் க்ஷபண கராய ஹும் ... Read More
திருப்பாவை ஆசிரியர் ஆண்டாள் ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்நீராடப் போதுவீர்! போதுமினோ ,நேரிழையீர்!சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன்ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்நாரா யணனே நமக்கே பறைதருவான்பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்!….1 வையத்து வாழ்வீர்காள்! நாமும்நம் பாவைக்குச்செய்யும் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள்பையத் துயின்ற பரமன் அடிபாடிநெய்யுண்ணோம்; பாலுண்ணோம் ; நாட்காலே நீராடிமையிட் டெழுதோம் ; மலரிட்டு நாம்முடியோம்;செய்யா தனசெய்யோம் ... Read More
விஷ்ணு காயத்ரி ஓம் நாராயணாய வித்மஹே வாஸுதேவாய தீமஹிதன்னோ விஷ்ணு; ப்ரசோதயாத் ஓம் ஸஹ நாவவதுஸஹ நௌ புனக்துஸஹவீர்யம் கரவாவஹைதேஜஸ்வி நாவதீதமஸ்துமா வித்விஷாவஹை ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி: ஆயிரக் கணக்கான தலைகள் உடையவரும், ஒளிமிக்கவரும், எல்லாவற்றையும் பார்ப்பவரும், உலகிற்கெல்லாம் மங்கலத்தைச் செய்பவரும், உலகமாக இருப்பவரும், அழிவற்றவரும், மேலான நிலை ஆனவரும் ஆகிய நாராயணன் என்னும் தெய்வத்தை தியானம் செய்கிறேன். இந்த உலகைவிட மேலானவரும், என்றும் உள்ளவரும், உலகமாக விளங்குபவரும், ... Read More
ப‎ன்னிரு ஆழ்வார்கள் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், மதுரகவியாழ்வார், குலசேகர ஆழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், தொண்டரடிப் பொடியாழ்வார், திருப்பாணாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகிய ப‎ன்னிரண்டு பேர்களும் வைணவ சமயத்தி‎ன் ப‎‎ன்னிரு ஆழ்வார்கள் என போற்றப்படுகி‎ன்ற‎னர். ‏ இவர்கள் ‏இயற்றியது வைணவத் தமிழ் வேதம் என போற்றப்படும் நாலாயிர திவ்ய பிரபந்தம் நூலாகும். ‏இவை திருவாய்மொழி எனவும் போற்றப்படும். வைணவ ஆலயங்களில் இராப்பத்து, பகல் பத்து போ‎ன்ற திருவிழாக்களில் எதிரெதிரே வரிசையாக ... Read More
பாசுரங்கள் முதல் ஆயிரம் பெரியாழ்வார் திருப்பல்லாண்டு பெரியாழ்வார் திருமொழி கண்ணன்திருவவதாரம் கண்ணனது திருமேனியழகு தாலப் பருவம் அம்புலிப் பருவம் செங்கீரைப் பருவம் சப்பாணிப் பருவம் தளர்நடைப் பருவம் அச்சோப் பருவம் புறம் புல்கல் கண்ணன் அப்பூச்சி காட்டுதல் தாய்ப்பால் உண்ண அழைத்தல் காது குத்தல் நீராட்டம் குழல்வாரக் காக்கையை வா எனல் கோல் கொண்டுவா எனல் பூச் சூட்டல் காப்பிடல் பாலக் கிரீடை ஆயர்மங்கையர் முறையீடு அம்மம் தர மறுத்தல் ... Read More
MADURASHTAKAM மதுராஷ்டகம் 1.அதரம் மதுரம் வதனம் மதுரம்நயனம் மதுரம் ஹஸிதம் மதுரம்ஹ்ருதயம் மதுரம் கமனம் மதுரம்மதுரதிபதே ரகிலம் மதுரம். 2.வசனம் மதுரம் சரிதம் மதுரம்வசனம் மதுரம் வலிதம் மதுரம்சலிதம் மதுரம் ப்ரமிதம் மதுரம்மதுரதிபதே ரகிலம் மதுரம். 3.வேணுர் மதுரோ ரேணுர் மதுரஹபாணிர் மதுரஹ பாதௌ மதுரௌந்ருத்யம் மதுரம் ஸக்யம் மதுரம்மதுரதிபதே ரகிலம் மதுரம். 4.கீதம் மதுரம் பீதம் மதுரம்புக்தம் மதுரம் ஸுப்தம் மதுரம்ரூபம் மதுரம் திலகம் மதுரம்மதுரதிபதே ரகிலம் மதுரம் ... Read More
ஸ்ரீ நாராயண ஹ்ருதயமும் ஸ்ரீ லக்ஷ்மீ ஹ்ருதயமும் அதர்வ ரஹஸ்யத்தில் உத்தர காண்டத்தில் பார்க்கவ ரிஷி உபதேசித்த இந்த இரண்டு ஸ்தோத்ரங்களும் மிகவும் சக்திவாய்ந்தவை. இதை ஜபித்துவந்த முன்னோர்கள் ஸகல ஸௌபாக்யங்களும் பெற்று தலைமுறை தலைமுறையாக ஸ்ரீலக்ஷ்மீ கடாக்ஷமும் நீண்ட ஆயுளும், அமைதியும் பெற்று வாழ்ந்து வந்தனர். இதை குருமுகமாக பெறாதவர்கள் ஸ்ரீலக்ஷ்மீ ஹயக்ரீவனுடைய ஸந்நிதியில் குரு தக்ஷிணை ஸமர்ப்பித்து, அவர் திருமுகத்தாலேயே உபதேசம் பெறுவதாக த்யானித்து ஒரு நல்ல ... Read More
ஸ்ரீ மகாவிஷ்ணு வழிபாடு இந்து மதத்தில் முப்பெரும் கடவுள்கள் மும்மூர்த்திகள் என்றும் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் முறையே பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆவார். இவர்களின் செயல்கள் படைத்தல், காத்தல், அழித்தல் என்று பிரிக்கப்பட்டுள்ளன. இம்மூவரில் காத்தல் தொழிலோடு தொடர்புடையவர் விஷ்ணு எனப்படுகிறார். விஷ்ணு வாசுதேவன் என்றும் , நாராயணன் என்றும், பத்மநாபன் என்றும், ஸ்ரீனிவாசன் என்றும் ஜகன்நாதர், விதோபர், ஹரி என்றும் பல்வேறு பெயர்களில் அறியப் படுகிறார். இவர் நீல ... Read More
ஸ்ரீ மஹாலக்ஷ்மி அஷ்டோத்தர சத நாம ஸ்தோத்ரம் ஸ்ரீ தேவ்யுவாச: தேவதேவ மஹாதேவ த்ரிகாலஜ்ஞ மஹேஶ்வரகருணாகர தேவேச’ பக்தானுக்ரஹ காரக அஷ்டோத்தரச’தம் லக்ஷ்ம்யா: ச்’ரோதுமிச்சாமி தத்வத: ஸ்ரீ ஈச்’வர உவாச: தேவி ஸாது மஹாபாகே மஹாபாக்ய ப்ரதாயகம்ஸர்வைச்’வர்யகரம் புண்யம் ஸர்வபாப ப்ரணாச’நம் 1 ஸர்வ தாரித்ர்ய ச’மநம் ஸ்ரவணாத் புக்தி முக்திதம்ராஜவச்’யகரம் திவ்யம் குஹ்யாத் குஹ்யதமம் பரம் 2 துர்லபம் சர்வ தேவானாம் சது:ஷஷ்டி கலாஸ்பதம்பத்மாதீனாம் நவானாஞ்ச நிதீனாம் நித்யதாயகம் ... Read More
ஸ்ரீ மஹாலக்ஷ்மீ ஸ்துதி ஆதிலக்ஷ்மி நமஸ்தே(அ)ஸ்து பரப்ரஹ்ம ஸ்வரூபிணீயசோ தேஹி தனம் தேஹி ஸர்வகாமாம்ச்ச தேஹி மே 1ஸந்தானலக்ஷ்மி நமஸ்தே(அ)ஸ்து புத்ர பௌத்ர ப்ரதாயினிபுத்ரான் தேஹி தனம் தேஹி ஸர்வகாமாம்ச்ச தேஹி மே 2வித்யாலக்ஷ்மி நமஸ்தே(அ)ஸ்து ப்ரஹ்ம வித்யாஸ்வரூபிணிவித்யாம் தேஹி கலாம் தேஹி ஸர்வகாமாம்ச்ச தேஹி மே 3தனலக்ஷ்மி நமஸ்தே(அ)ஸ்து ஸர்வதாரித்ர்ய நாசினிதனம்தேஹி ச்ரியம் தேஹி ஸர்வகாமாம்ச்ச தேஹி மே 4தான்ய லக்ஷ்மி நமஸ்தே(அ)ஸ்து ஸர்வாபரண பூஷிதேதான்யம் தேஹி தனம் ... Read More
ஸ்ரீ வேங்கடேஶ அஷ்டோத்தரம் ஸித்தா ஊசு: பகவந் வேங்கடேஶஸ்ய நாம்நாமஷ்டோத்தரம் ஶதம்அநுப்ரூஹி தயாஸிந்தோ க்ஷிப்ரஸித்திப்ரதம் ந்ருணாம் 1 நாரத உவாச: ஸாவதாநேந மநஸா ஶ்ருண்வந்து ததிதம் ஶுபம்ஜப்தம் வைகாநஶை: பூர்வம் ஸர்வ ஸௌபாக்ய வர்த்தநம் 2 ஓங்கார பரமார்த்தஶ்ச நரநாராயணாத்மக:மோக்ஷலக்ஷ்மீ ப்ராணகாந்தோ வேங்கடாசல நாயக: 3 கருணாபூர்ண ஹ்ருதய: டேங்காரஜப ஸௌக்யத:ஶாஸ்த்ர ப்ரமாண கம்யஶ்ச யமாத்யஷ்டாங்க கோசர: 4 பக்த லோகைக வரதோ வரேண்யோ பயநாஶந:யஜமாந ஸ்வரூபஶ்ச ஹஸ்தந்யஸ்த ஸுதர்ஶந: ... Read More
ஸ்ரீமகாலக்ஷ்மீ ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம் ஹரி: ஓம் நாம்னாம் ஸாஷ்ட ஶஹஸ்ரம் ச ப்ரூஹி கார்க்ய மஹாமதே மஹாலக்ஷ்ம்யா மஹாதேவ்யா புக்தி முக்த்யர்த்த ஸித்தயே 1 கார்க்ய உவாச: ஸநத்குமார மாஸீநம் த்வாதஶாதித்ய ஸந்நிபம் அப்ருச்சந் யோகிநோ பக்த்யா யோகிநாமார்த்த ஸித்தயே 2 ஸர்வ லௌகிக கர்மப்யோ விமுக்தாநாம் ஹிதாய வை புக்தி முக்தி ப்ரதம் ஜப்யம் அநுப்ரூஹி தயாநிதே 3 ஸநத்குமார பகவந் ஸர்வஜ்ஞோ(அ)ஸி விஶேஷத: ஆஸ்திக்ய ஸித்தயே ந்ரூணாம் ... Read More
ஸ்ரீமகாலக்ஷ்மீ ஸஹஸ்ரநாமாவளி ஓம் நித்யாகதாயை நம:ஓம் அநந்தநித்யாயை நம:ஓம் நந்திந்யை நம:ஓம் ஜநரஞ்ஜந்யை நம:ஓம் நித்யப்ரகாஸிந்யை நம:ஓம் ஸ்வப்ரகாஶ ஸ்வரூபிண்யை நம:ஓம் மஹாலக்ஷ்ம்யை நம:ஓம் மஹாகாள்யை நம:ஓம் மஹாகந்யாயை நம:ஓம் ஸரஸ்வத்யை நம:ஓம் போகவைபவ ஸந்தாத்ர்யை நம:ஓம் பக்தாநுக்ரஹ காரிண்யை நம:ஓம் ஈஶாவாஸ்யாயை நம:ஓம் மஹாமாயாயை நம:ஓம் மஹாதேவ்யை நம:ஓம் மஹேஶ்வர்யை நம:ஓம் ஹ்ருல்லேகாயை நம:ஓம் பரமாஶக்த்யை நம:ஓம் மாத்ருகா பீஜரூபிண்யை நம:ஓம் நித்யாநந்தாயை நம:ஓம் நித்யபோதாயை நம:ஓம் நாதிந்யை ... Read More
ஸ்ரீராம நவமி ஸ்ரீ ராமபிரான் அவதரித்த நாளே ஸ்ரீராம நவமி எனக் கொண்டாடப்படுகிறது. தீபாவளி போலவே இந்தியா முழுவதும் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஸ்ரீ விஷ்ணுவின் அவதாரமே ஸ்ரீராமர். அவதாரமாகவே இருந்தபோதும், மனிதனாகப் பிறப்பெடுத்ததால் நல்வினை, தீவினைகளுக்கேற்ப கஷ்டங்களை அனு பவித்தும், ஏகபத்தினி விரதனாக உலகிற்கு வாழ்ந்து காட்டிய ஸ்ரீராமர், பங்குனி மாதம், வளர்பிறை சுக்ல பட்சத்தில் நவமி திதியில் புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தார். இந்நாளில் ஸ்ரீராமருக்கு கோவில்களில் பட்டாபிஷேகம் நடைபெறும் ... Read More
Scroll to Top